← Back

Sirikkanum Sirikkanum Song Lyrics

Singer : Seerkazhi Sivachidambaram Music by : Shankar Ganesh Male : Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum Male : Sadhaa unga manasa vittu kalakalappaaththaan Sahadevan mahadevan kadhaiyai polaththaan Male : Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum Male : Queue-vil ninnaa seekkiramaa ration arisi kidaikkanum Ration arisi kedachchuthaanae aduppil olaiyum sirikkanum Pallikkooda admission thaan panam tharaama kedaikkanum Pasangalellaam padichchuthaanae peththavanga sirikkanum Male : Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum Male : Sadhaa unga manasa vittu kalakalappaaththaan Sahadevan mahadevan kadhaiyai polaththaan Male : Etti etti poyidaama election ingae nadakkanum Election-nilae jeyichchuthaanae MLA-kkal sirikkanum Aala therinja aala paaththu aatchiyaththaan kodukkanum Aaga moththam ooru sanam aasai theera sirikkanum Male : Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum Male : Sadhaa unga manasa vittu kalakalappaaththaan Sahadevan mahadevan kadhaiyai polaththaan Male : N.s.krishnan thodangi Namma s.s.chandran varaiyilae Sirikka vechcha kaaranamthaan peru vanthathu thiraiyilae Sirippu padam kaattrappo neengalellaam rasikkanum Eduththa padam odiththaanae naangalellaam sirikkanum Male : Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum Male : Sadhaa unga manasa vittu kalakalappaaththaan Sahadevan mahadevan kadhaiyai polaththaan Male : Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum…..
பாடகர் : சீர்காழி சிவசிதம்பரம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் ஆண் : சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான் சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான் ஆண் : சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் ஆண் : க்யூவில் நின்னா சீக்கிரமா ரேஷன் அரிசி கிடைக்கணும் ரேஷன் அரிசி கெடச்சுதானே அடுப்பில் ஒலையும் சிரிக்கணும் பள்ளிக்கூட அட்மிஷன்தான் பணம் தராம கெடைக்கணும் பசங்களெல்லாம் படிச்சுதானே பெத்தவங்க சிரிக்கணும் ஆண் : சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் ஆண் : சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான் சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான் ஆண் : எட்டி எட்டி போயிடாம எலக்க்ஷன் இங்கே நடக்கணும் எலக்க்ஷனிலே ஜெயிச்சுதானே எம்எல்ஏக்கள் சிரிக்கணும் ஆள தெரிஞ்ச ஆளப் பாத்து ஆட்சியத்தான் கொடுக்கணும் ஆக மொத்தம் ஊரு சனம் ஆசை தீர சிரிக்கணும் ஆண் : சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான் சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான் ஆண் : என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி நம்ம எஸ்.எஸ்.சந்திரன் வரையிலே சிரிக்க வெச்ச காரணம்தான் பேரு வந்தது திரையிலே சிரிப்பு படம் காட்டுறப்போ நீங்களெல்லாம் ரசிக்கணும் எடுத்த படம் ஓடித்தானே நாங்களெல்லாம் சிரிக்கணும் ஆண் : சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும் ஆண் : சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான் சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான் ஆண் : சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும் சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்…….