← Back

Theenda Theenda Song Lyrics

Singer : Bombay Jayashree Music by : D. Imman Female : Theenda theenda Paarvai theenda Malarnthaen naan oru Malar ena malarnthaen Female : Paarthu paarthu Aasai thoonda Sarinthaen un iru Kaigalil sarinthaen Female : Yaar thaagamoo Yaar mohamoo Azhaikiradhae Yedho ninaikiradhae Asaigiradhae Nenjai thaedugiren Females : Theenda theenda Paarvai theenda Malarnthaen naan oru Malar ena malarnthaen Females : Paarthu paarthu Aasai thoonda Sarinthaen un iru Kaigalil sarinthaen Female : Yaaro en vizhi araiyil Indru ennam thondriduthae Avano endren manathil Oru aasai yerpaduthae…ae…ae… Female : Ennai azhagiya kudaiyaai Avan kaigal yendhiyathae Aadai adhil oru thadaiyaai En naanam enniduthae… Female : Koonthal enum pookkaatil Ooo parithida sernthaanae Kannil vandha minsaaram Kaal paravida seidhaanae Female : Irudhayam avanukku thudikkum En ilamaiyum avanukku pidikkum Intha irubadhu vayadhu Kurumbugal ellam Nenjodu adam pidikkum Females : Theenda theenda Paarvai theenda Malarnthaen naan oru Malar ena malarnthaen Females : Paarthu paarthu Aasai thoonda Sarinthaen un iru Kaigalil sarinthaen Female : Pennmai en mugam muzhuthum Thuli vervai pokkidava Thoongum velaiyil medhuvaai Oru porvai pothida vaaa Female : Neeril naan konjam nanainthaal Un ithazhaal thuvatittada vaa Yaedho oru bayam irunthaal Un nizhalil padhungidavaa Female : Ennai oru poo pola Un madiyinil thaalaatu Eera vizhi orangal Un uyiraiyum nee theetu Female : Muthal murai Varugira sparism Idhil muzhuvadhum Irukattum naesam En kanavukkul kooda Narumanam veesum Anbaana un vaasaam Females : Theenda theenda Paarvai theenda Malarnthaen naan oru Malar ena malarnthaen Females : Paarthu paarthu Aasai thoonda Sarinthaen un iru Kaigalil sarinthaen Female : Yaar thaagamoo Yaar mohamoo Azhaikiradhae Azhaikiradhae Yedho ninaikiradhae Ninaikiradhae Asaigiradhae Asaigiradhae Nenjai thaedugiren Nenjai thaedugiren
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன் பெண் : பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன் பெண் : யார் தாகமோ யார் மோகமோ அழைக்கிறதே ஏதோ நினைகிறதே அசைகிறதே நெஞ்சை தேடுகிறேன் பெண்கள் : தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன் பெண்கள் : பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன் பெண் : யாரோ என் விழி அறையில் இன்று எண்ணம் தோன்றிடுதே அவனோ என்றேன் மனதில் ஒரு ஆசை எற்படுதே…..ஏ…..ஏ….. பெண் : என்னை அழகிய குடையாய் அவன் கைகள் ஏந்தியதே ஆடை அதில் ஒரு தடையாய் என் நானும் எண்ணிடுதே பெண் : கூந்தல் எனும் பூக்காட்டில் ஓஒ பறித்திட சேர்ந்தேனே கண்ணில் வந்த மின்சாரம் கால் பரவிட செய்தானே பெண் : இருதயம் அவனுக்கு துடிக்கும் என் இளமையும் அவனுக்கு பிடிக்கும் இந்த இருபது வயது குறும்புகள் எல்லாம் நெஞ்சோடு அடம் பிடிக்கும் பெண்கள் : தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன் பெண்கள் : பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன் பெண் : பெண்மை என் முகம் முழுதும் துளி வேர்வை போக்கிடவ தூங்கும் வேளையில் மெதுவாய் ஒரு போர்வை போத்திட வா பெண் : நீரில் நான் கொஞ்சம் நனைந்தால் உன் இதழால் துவட்டிட வா ஏதோ ஒரு பயம் இருந்தால் உன் நிழலில் பதுங்கிடவா பெண் : என்னை ஒரு பூ போல உன் மடியினில் தாலாட்டு ஈர விழி ஓரங்கள் உன் உயிரையும் நீ தீட்டு பெண் : முதல் முறை வருகிற ஸ்பரிசம் இதில் முழுவதும் இருக்கட்டும் நேசம் என் கனவுகள்கூட நறுமணம் வீசும் அன்பான உன் வாசம் பெண்கள் : தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன் பெண்கள் : பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன் பெண் : யார் தாகமோ யார் மோகமோ அழைக்கிறதே அழைக்கிறதே ஏதோ நினைகிறதே நினைகிறதே அசைகிறதே அசைகிறதே நெஞ்சை தேடுகிறேன் நெஞ்சை தேடுகிறேன்