← Back

Thottu Thottu Pesum Sultana Song Lyrics

Singers : Swarnalatha and Pushpavanam Kuppusamy Music by : Vidyasagar Female : Aaa….aaa…aaa….aaa….aa.. Aaa….aaa….aaa…aa…aa…pa dha maa Male : Oooooo……… Male : Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Female : Alli alli koduthaal kuraiyaathu Male : Palli kolla vaadi hey hey Female : Jaamathil tharuven vaaya Sulthaanae sulthaanae sulthaanae… Sulthaanae ….aaa….aaa…aa… Male : Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Female : Haaa….aaa…aa…haa…aa…haa… Haa…aa…haa…aa… Male : Indha ilam kili pol Sandhayilae enakku Indruvarai sikkavillaiyae Female : Haaa….aa….aa… En azhagai rusikka En nerupai anaikka Ilainjanum kittavillaiyae Male : Delhi ellaam thedi thedi Unnai kandenae Female : Paalil vizhum seeni pola Ennai thandhenae Male : Aadai moodum jaadhi poovin Angam paarthenae Angae sorgam illai illai ingae paarthenae Sulthaanae sulthaanae sulthaanae Sulthaanae ….aaa….aaa…aa… Male : Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Male : Konji konji eduthu Nenjil mella anaithu Manadhai thirudi kondaai Female : Haa….aaa….aaa… Puthagathil irukum yuthigalai paditha Kaadhalikka pazhagi kondaai Male : Puthagathil illa inbam Katru vaipomaa Female : Mutham thara idangalai kandu Mutham vaipomaa Male : Aasai ennum amudha ootrilae Aadi paarpomaa Female : Aanil pennai pennil aanai Thedi thilaipomaa Sulthaanae sulthaanae sulthaanae Sulthaanae ….aaa….aaa…aa… Male : Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Female : Alli alli koduthaal kuraiyaathu Male : Palli kolla vaadi hey hey Female : Jaamathil tharuven vaaya Sulthaanae sulthaanae sulthaanae… Sulthaanae ….
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் புஷ்பவனம் குப்புச்சாமி இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…. ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ….ப த மா ஆண் : ஊஊஓஓ……….. ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : ஹா…..ஆஅ…..ஆ…..ஹா….ஆ…..ஹா….. ஹா….ஆ…..ஹா……ஆ…… ஆண் : இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இதுவரை சிக்கவில்லையே பெண் : ஹா……ஆ…..ஆ…. என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே பெண் : பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா ஆண் : ………………………… ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய் பெண் : ஹா…..ஆஅ……ஆ….. புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய் ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே……..ஆஅ……ஆஅ……ஆ…… ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…….