← Back

Ninaithu Irunthadhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Kousalya Music by : Shyam Lyrics by : Kannadasan Female : Ninaithirunthathu nadanthu vittathu Male : Indru aadi maatha kaatru vanthu mothum Nammai koodi nindra mogam indru odum Intha medaiyil antha menagai Aadum pudhu aattam enakku mattumthaano Intha medaiyil antha menagai Aadum pudhu aattam enakku mattumthaano Female : Ninaiththa manthiram paliththu vittathu Male : Indru aadi maatha kaatru vanthu mothum Nammai koodi nindra mogam indru odum Female : Laalaalalalalaalaa…oo…..oo….ooho…. Female : Ninaithirunthathu nadanthu vittathu Ninaiththa manthiram paliththu vittathu Male : Naalum naalum ettu ooril engum undu Oo….oo….oo….adhu veru Ainthum moondrum ettu aanaalenna chittu Aa…aa…suvai nooru Male : Mudhirntha thennai neril aaduthu Pazhuththa penmai kaiyil aaduthu Nooru naal pournami ondru seralaam vaa Female : Ninaithirunthathu nadanthu vittathu Male : Indru aadi maatha kaatru vanthu mothum Nammai koodi nindra mogam indru odum Female : Laalaalalalalaalaa… Male : ………………… Male : Naano chinnapillai Tholil aadum killai oo oo idhu sorkkam Ooraar sonnaalenna bedham paarththaalenna Aa..aa…yaedu vetkkam Male : Irandu pakkam aasai vanthathu Thirandu vanthu ondraai saernthathu Panjanai manthiram indru kaanalaam vaa Female : Ninaithirunthathu nadanthu vittathu Male : Indru aadi maatha kaatru vanthu mothum Nammai koodi nindra mogam indru odum Male : Intha medaiyil antha menagai Aadum pudhu aattam enakku mattumthaano Intha medaiyil antha menagai Aadum pudhu aattam enakku mattum kankaatchiyae Male : Aahaah Female : Ninaithirunthathu nadanthu vittathu Male : Ooohoh Female : Ninaiththa manthiram paliththu vittathu Male : Aaahaah Female : Ninaithirunthathu Male : Ooohoh Female : Nadanthu vittathu Male : Laallaa Female : Ninaiththa manthiram Male : Ooohoh Female : Paliththu vittathu Male : Yaehae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கௌசல்யா இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது ஆண் : இன்று ஆடி மாதக்காற்று வந்து மோதும் நம்மை கூடி நின்ற மேகம் இன்று ஓடும் இந்த மேடையில் அந்த மேனகை ஆடும் புது ஆட்டம் எனக்கு மட்டும்தானோ இந்த மேடையில் அந்த மேனகை ஆடும் புது ஆட்டம் எனக்கு மட்டும் கண்காட்சியே…. பெண் : நினைத்த மந்திரம் பலித்து விட்டது ஆண் : இன்று ஆடி மாதக்காற்று வந்து மோதும் நம்மை கூடி நின்ற மேகம் இன்று ஓடும்…… பெண் : லாலாலலலலாலா…..ஓ……ஓ…ஓஹோ…. பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது நினைத்த மந்திரம் பலித்து விட்டது ஆண் : நாலும் நாலும் எட்டு ஊரில் எங்கும் உண்டு ஓ….ஒ……ஓ…..அது வேறு….. ஐந்தும் மூன்றும் எட்டு ஆனாலென்ன சிட்டு ஆ…ஆ..சுவை நூறு ஆண் : முதிர்ந்த தென்னை நேரில் ஆடுது பழுத்த பெண்மை கையில் ஆடுது நூறு நாள் பௌர்ணமி ஒன்று சேரலாம் வா… பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது ஆண் : இன்று ஆடி மாதக்காற்று வந்து மோதும் நம்மை கூடி நின்ற மேகம் இன்று ஓடும் பெண் : லாலாலலலலாலா….. ஆண் : …………………….. ஆண் : நானோ சின்னப்பிள்ளை தோளில் ஆடும் கிள்ளை ஒ….ஒ….இது சொர்க்கம் ஊரார் சொன்னாலென்ன பேதம் பார்த்தாலென்ன ஆ…ஆ….ஏது வெட்கம் ஆண் : இரண்டு பக்கம் ஆசை வந்தது திரண்டு வந்து ஒன்றாய் சேர்ந்தது பஞ்சணை மந்திரம் இன்று காணலாம் வா…. பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது ஆண் : இன்று ஆடி மாதக்காற்று வந்து மோதும் நம்மை கூடி நின்ற மேகம் இன்று ஓடும் ஆண் : இந்த மேடையில் அந்த மேனகை ஆடும் புது ஆட்டம் எனக்கு மட்டும்தானோ இந்த மேடையில் அந்த மேனகை ஆடும் புது ஆட்டம் எனக்கு மட்டும் கண்காட்சியே…. ஆண் : ஆஆஹாஹ்……. பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது ஆண் : ஓஓஹோஹ் பெண் : நினைத்த மந்திரம் பலித்து விட்டது ஆண் : ஆஆஹாஹ் பெண் : நினைத்திருந்தது ஆண் : ஓஓஹோஹ் பெண் : நடந்து விட்டது ஆண் : லால்லா பெண் : நினைத்த மந்திரம் ஆண் : ஓஓஹோஹ் பெண் : பலித்து விட்டது ஆண் : ஏஹேஹ்