← Back

Aadupuli Aattam Song Lyrics

Singer : Deva Music by : Bobo Shashi Male : Heiii Yeppa eswaraa Chorus : Aadupuli aattam Aadu odi pochu Thedi poraar sir-u Solvathingu yaaru Chorus : Thappu onnu senju Thappu thappa pochu Ekku thappa inga Sikki kondathaaru Male : Paavam sir-u Paavam friend-u Atha vida innum Paavam ponnu Nyaayam dharmam Expiry aachu Nenappukku serina Sariyenna aachu Male : Madhilula pora Onaan pudichi Madiyila soruguna Kathaiya aachu Kathaiya aachu Chorus : Yeh yeh yeh yeh {Naanaa nannana naanaa Naanaa naanaa naanaa Nanannaanaa naanaa} (2) Male : Kannula velakkennai Chorus : Oothi theduraan Male : Sikkala sikkavae illai Chorus : Enga ponaloo Male : Light-ta nee nenaicha Matteril ippo Life-eh fuse poiyiduchae Chorus : Sketch-eh podaama Escape aiyutta Male : Aiyoo koondu kulla Maatti kitta eli neeyae Chorus : Kettavan ellam Kattam kattittan Male : Un kaiyil ava maattalana Bali neeyae Male : Petrol rate-u yerura pol Ivan crime rate-um Ippo egiri pochu Egiri pochu Chorus : Hei ..(5) Aadupuli aattam Aadu odi pochu Thedi poraar sir-u Solvathingu yaaru Chorus : Thappu onnu senju Thappu thappa pochu Ekku thappa inga Sikki kondathaaru Male : Paavam sir-u Paavam friend-u Atha vida innum Paavam ponnu Nyaayam dharmam Expiry aachu Nenappukku serina Sariyenna aachu Male : Madhilula pora Onaan pudichi Madiyila soruguna Kathaiya aachu
பாடகர் : தேவா இசையமைப்பாளர் : போபோ ஷாஷி ஆண் : ஹேய்ய் ஆண் : எப்பா ஈஸ்வரா குழு : ஆடுபுலி ஆட்டம் ஆடு ஓடி போச்சு தேடி போறார் சாரு சொல்வதிங்கு யாரு குழு : தப்பு ஒன்னு செஞ்சு தப்பு தப்பா போச்சு எக்கு தப்பா இங்க சிக்கி கொண்டதாரு ஆண் : பாவம் சாரு பாவம் ப்ரண்டு அத விட இன்னும் பாவம் பொண்ணு நாயம் தர்மம் எக்ஸ்பிரி ஆச்சு நெனப்புக்கு சரினா சரியென ஆச்சு ஆண் : மதிலுல போற ஓணா புடிச்சு மடியில சொருகுன கதையா ஆச்சு கதையா ஆச்சு குழு : ஹேய் ஹேய் ஹேய் {நானா நன்ன நானா நானா நன்ன நன்ன நானாநன்ன நானா} (2) ஆண் : கண்ணுல வெளக்கெண்ணை குழு : ஊத்தி தேடுறான் ஆண் : சிக்கல சிக்கவே இல்லை குழு : எங்கே போனாலோ ஆண் : லைட்டா நீ நினைச்சா மேட்டரில் இப்போ லைப்யே பியூஸ் போய்டுச்சே குழு : ஸ்கெட்ச்யே போடாம எஸ்கேப் ஆகிட்டா ஆண் : ஐயோ கூண்டுக்குள்ள மாட்டி கிட்ட எலி நீயே குழு : கெட்டவன் எல்லாம் கட்டம் கட்டிட்டான் உன் கையில் அவ மாட்டலன பலி நீயே ஆண் : பெட்ரோல் ரேட்டு ஏறுறது போல் இவன் கிரைம் ரேட்டும் இப்போ எகிறி போச்சு எகிறி போச்சு குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் குழு : ஆடுபுலி ஆட்டம் ஆடு ஓடி போச்சு தேடி போறார் சாரு சொல்வதிங்கு யாரு குழு : தப்பு ஒன்னு செஞ்சு தப்பு தப்பா போச்சு எக்கு தப்பா சிக்கி கொண்டதாரு ஆண் : பாவம் சாரு பாவம் ப்ரண்டு அத விட இன்னும் பாவம் பொண்ணு நாயம் தர்மம் எக்ஸ்பிரி ஆச்சு நெனப்புக்கு சரினா சரியென ஆச்சு ஆண் : மதிலுல போற ஓணா புடிச்சு மடியில சொருகுன கதையா ஆச்சு