← Back

Engirundho Azhaikkum Song Lyrics (Male Version)

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Ohooo…ooohooo… Aaaaa…aaaaa…..aaaaa…. Male : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Male : Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Male : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Male : {Vasandhamum Ingae vandhathendru Vasanai malargal sonnalum} (2) Male : Thendralum ingae Vandhu nindru Inbathin geetham thandhaalum Male : Nee indri yedhu Vasandham ingae Nee indri yedhu Jeevan ingae Serndhidavae unnai oo..hoo Male : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae Male : {Kaadhalil urugum Paadal ondru Ketkiradha unn kathinilae} (2) Male : Kaadhalin uyirai Thedi vanthu Kalanthidava Enn jeevanilae Male : Uyirinai thedum Uyir ingae Jeevanai thedum Jeevan ingae Serndhidavae unnai ..oo..hoo Male : Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum Male : Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Male : Engirundho azhaikkum Un geedham Engirundho azhaikkum…
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஹோ ஓஓஓஹோ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும் ஆண் : சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே ஆண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும் ஆண் : { வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும் } (2) ஆண் : தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம் தந்தாலும் ஆண் : நீ இன்றி ஏது வசந்தம் இங்கே நீ இன்றி ஏது ஜீவன் இங்கே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஆண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும் சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே ஆண் : { காதலில் உருகும் பாடல் ஒன்று கேட்கிறதா உன் காதினிலே } (2) ஆண் : காதலின் உயிரை தேடி வந்து கலந்திட வா என் ஜீவனிலே ஆண் : உயிரினை தேடும் உயிர் இங்கே ஜீவனை தேடும் ஜீவன் இங்கே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஆண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும் ஆண் : சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே ஆண் : எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் எங்கிருந்தோ அழைக்கும்