← Back

Nerungi Nerungi Pazhagum Podhu Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Lallalla lalalaa Female : Lallallaa laa laa Male : Laallaa laallaa Female : Aa… aa… aa… Male : Nerungi… Female : Ha…nerungi Male : Hoi… nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum… mm… mm… Female : Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum Male : Nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum… mm… mm… Female : Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum laalaa laalaallaa Male : Nerungi nerungi pazhagum podhu Female : Nenjam ondraagum… Male : Ponnai kaatta vaendum endraal Unnai kaattalaam Female : Unnai kaatta vaedum endraal Oliyai kaattalaam Male : Ponnai kaatta vaendum endraal Unnai kaattalaam Female : Unnai kaatta vaedum endraal Oliyai kaattalaam Male : Kannil irundhu idhayam varaiyil Kaadhal poraattam Kannil irundhu idhayam varaiyil Kaadhal poraattam Female : Karaiyil irundhu kattil varaiyil Paruva thaerottam Male : Nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum… mm… mm… Female : Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum..mm..mmm Male : Nerungi nerungi pazhagum podhu Female : Nenjam ondraagum… mm ..mm Male : Nilavu nammai etti paarkkum Naeramallavaa Female : Neeyum naanum konda kaadhal Amudhamallavaa Male : Nilavu nammai etti paarkkum Naeramallavaa Female : Neeyum naanum konda kaadhal Amudhamallavaa Male : Thalaiyai neettum indha nilavu Thalamai thaangattum Thalaiyai neettum indha nilavu Thalamai thaangattum Female : Thazhuvum podhu veesum thendral Vilagi odattum Male : Nerungi… Female : Ha…nerungi Male : Haa… nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum Female : Nizhalum nizhalum saerum podhu Irandum ondraaghum..mm..mm..mm.. Both : Lala laa lalallaa lalalaa laa laa Laala laa laa haa haa haa Ho oo oo oo mm mm mm mm
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : லல்லல்ல லலலா பெண் : லல்லல்லா லா லா ஆண் : லால்லா லால்லா பெண் : ஆ… ஆ… ஆ…….. ஆண் : நெருங்கி… பெண் : ஹா… நெருங்கி….. ஆண் : ஹோய்… நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்…..ம்……ம்… பெண் : நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும் ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்… ம்…..ம்….. ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது பெண் : நெஞ்சம் ஒன்றாகும்…… ஆண் : பொன்னை காட்ட வேண்டும் என்றால் உன்னை காட்டலாம் பெண் : உன்னை காட்ட வேண்டும் என்றால் ஒளியை காட்டலாம் ஆண் : பொன்னை காட்ட வேண்டும் என்றால் உன்னை காட்டலாம் பெண் : உன்னை காட்ட வேண்டும் என்றால் ஒளியை காட்டலாம் ஆண் : கண்ணில் இருந்து இதயம் வரையில் காதல் போராட்டம் கண்ணில் இருந்து இதயம் வரையில் காதல் போராட்டம் பெண் : கரையில் இருந்து கட்டில் வரையில் பருவத் தேரோட்டம் ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்… ம்… ம்… பெண் : நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும் ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது பெண் : நெஞ்சம் ஒன்றாகும்… ம்…..ம்….. ஆண் : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும் நேரமல்லவா பெண் : நீயும் நானும் கொண்ட காதல் அமுதமல்லவா ஆண் : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும் நேரமல்லவா பெண் : நீயும் நானும் கொண்ட காதல் அமுதமல்லவா ஆண் : தலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும் தலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும் பெண் : தழுவும் போது வீசும் தென்றல் விலகி ஓடட்டும் ஆண் : நெருங்கி… பெண் : ஹா… நெருங்கி….. ஆண் : ஹா… நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்….. பெண் : நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்…..ம்……ம்…ம்…. இருவர் : ……………………………….