← Back

Raja Magane Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Aa…. raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Female : Aa…. raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Female : Naalai pozhuthu pattri nalla mudivedukka Kaalam thunaiyirukka kalikka Naalai pozhuthu pattri nalla mudivedukka Kaalam thunaiyirukka kalikka Female : Aahaa roja malarirukku rasikka Kaalam thunaiyirukku kalilkka Aahaa roja malarirukku rasikka Kaalam thunaiyirukku kalilkka Female : Aa…. raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Female : Ho meenukku thevai kulamallavaa Kalai maanukku thevai valamallavaa Aha meenukku thevai kulamallavaa Kalai maanukku thevai valamallavaa Female : Thenirukkum idaththai thaenee maranthuvittaal Thindaadum neram ondru varumallavaa Thenirukkum idaththai thaenee maranthuvittaal Thindaadum neram ondru varumallavaa Thindaadum neram ondru varumallavaa Female : Intha idam nee vantha idam Un sontha idam miga nalla idam Female : Hae…. raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Naalai pozhuthu patri nalla mudivedukka Kaalam thunaiyirukka kalikka….aahaahna Female : Thevaigal theernthaal sugamallavaa Athai theerkkum karangal ivaiyallavaa Aa….thevaigal theernthaal sugamallavaa Athai theerkkum karangal ivaiyallavaa Female : Paavangal punniyangal paarththaalae labamilaai Bhagavaan namakku ivarallavaa Paavangal punniyangal paarththaalae labamilaai Bhagavaan namakku ivarallavaa Bhagavaan namakku ivarallavaa Female : Nee paarththu nada nalla palanirukkum Solli kettu nada nalla sugamirukkum Female : Hae…..raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Naalai pozhuthu pattri nalla mudivedukka Kaalam thunaiyirukka kalikka….
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அ…..ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க பெண் : அ…..ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க பெண் : நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க காலம் துணையிருக்கு களிக்க நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க காலம் துணையிருக்கு களிக்க பெண் : ஆஹா ரோஜா மலரிருக்கு ரசிக்க காலம் துணையிருக்கு களிக்க…. ஆஹா ரோஜா மலரிருக்கு ரசிக்க காலம் துணையிருக்கு களிக்க…. பெண் : அ…..ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க பெண் : ஹோ மீனுக்கு தேவை குளமல்லவா கலை மானுக்கு தேவை வனமல்லவா அஹ மீனுக்கு தேவை குளமல்லவா கலை மானுக்கு தேவை வனமல்லவா பெண் : தேனிருக்கும் இடத்தை தேனீ மறந்துவிட்டால் திண்டாடும் நேரம் ஒன்று வருமல்லவா தேனிருக்கும் இடத்தை தேனீ மறந்துவிட்டால் திண்டாடும் நேரம் ஒன்று வருமல்லவா திண்டாடும் நேரம் ஒன்று வருமல்லவா பெண் : இந்த இடம் நீ வந்த இடம் உன் சொந்த இடம் மிக நல்ல இடம் பெண் : ஹே…..ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க காலம் துணையிருக்கு களிக்க….ஆஹாஹ்ன…. பெண் : தேவைகள் தீர்ந்தால் சுகமல்லவா அதை தீர்க்கும் கரங்கள் இவையல்லவா ஆ…..தேவைகள் தீர்ந்தால் சுகமல்லவா அதை தீர்க்கும் கரங்கள் இவையல்லவா பெண் : பாவங்கள் புண்ணியங்கள் பார்த்தாலே லாபமில்லை பகவான் நமக்கு இவரல்லவா பாவங்கள் புண்ணியங்கள் பார்த்தாலே லாபமில்லை பகவான் நமக்கு இவரல்லவா பகவான் நமக்கு இவரல்லவா பெண் : நீ பார்த்து நட நல்ல பலனிருக்கும் சொல்லி கேட்டு நட நல்ல சுகமிருக்கும் பெண் : ஹே…..ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க காலம் துணையிருக்கு களிக்க….