← Back

Vaadi Samanja Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Chorus : Vaa vaa vaa vaa vaadi… Female : Vaadi samanja pulla Adi velanja karumbu kolla Chorus : Vaadi samnja pulla Adi velanja karumbu kolla Female : Yeli vaalu pola Adi yembudhadi mela Chorus : Yeli vaalu pola Adi yembudhadi mela Female : Unna endha paiyan Kattikkuvaandi Chorus : Vaadi samanja pulla Adi velanja karumbu kolla Female : Seevi chidukkeduthu Nee singaaram pannikkadi Raani rathiyaattamaa Unna neeyae thaan ennikkadi Chorus : Seevi chidukkeduthu Nee singaaram pannikkadi Raani rathiyaattamaa Unna neeyae thaan ennikkadi Female : Eva thaan pethaalo Indha odamba Edhukkum aagaadha thennangarumba Tholla vizhundha Chorus : Thondi onakku Female : Kolla nenappu Chorus : Yendi irukku Female : Adiyae asadu… Adiyae asadu Kanda badi thitta poren Chorus : Vaadi samnja pulla Adi velanja karumbu kolla Yeli vaalu pola Adi yembudhadi mela Unna endha paiyan Kattikkuvaandi Female : Vaanathulae pogudhu paar Machaan oottum aeroplane Female : Maalaiyoda marukkozhundhae Unna megathilae thaedi poraan Female : Raasaa nenappula thaan Nee raathiri paduthukkodi Female : Kaadhal kalyaanatha Nee kanavula muduchukkadi Raasaa nenappula thaan Nee raathiri paduthukkodi Kaadhal kalyaanatha Nee kanavula muduchukkadi Chorus : Uravum ooraarum suthi irukka Varuvaan chappaani unna manakka Female : Enna theriyum Chorus : Kaeni thavala Female : Endi onakku Chorus : Thaali kavala Female : Adiyae asadu… Adiyae asadu Female : Kanda badi thitta poren Chorus : Vaadi samnja pulla Adi velanja karumbu kolla Yeli vaalu pola Adi yembudhadi mela Unna endha paiyan kattikkuvaandi Vaadi samnja pulla Adi velanja karumbu kolla
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : வா வா வா வா வாடி பெண் : வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல குழு : வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல பெண் : எலி வாலு போல சடை எம்புதடி மேலே குழு : எலி வாலு போல சடை எம்புதடி மேலே பெண் : உன்ன எந்த பையன் கட்டிக்குவான்டி குழு : வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல பெண் : சீவி சிடுக்கெடுத்து குழு : நீ சிங்காரம் பண்ணிக்கடி ராணி ரதியாட்டமா உன்ன நீயேதான் எண்ணிக்கடி பெண் : எவதான் பெத்தாளோ இந்த ஒடம்ப எதுக்கும் ஆகாத தென்னங்குரும்ப தோள்ள விழுந்த குழு : தோண்டி உனக்கு பெண் : கொள்ள நெனப்பு குழு : ஏன்டி உனக்கு பெண் : அடியே அசடு அடியே அசடு கண்டபடி திட்டபோறேன் குழு : வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல எலி வாலு போல சடை எம்புதடி மேலே உன்ன எந்த பையன் கட்டிக்குவான்டி பெண் : வானத்திலே போகுது பார் மச்சான் வூட்டு ஏரோப்ளேன் பெண் : மாலையோட மரிக்கொழுந்தே உன்ன மேகத்திலே தேடிப்போறான் பெண் : ராசா நெனப்புலதான் நீ ராத்திரி படுத்துக்கடி பெண் : காதல் கல்யாணத்த நீ கனவுல முடிச்சுக்கடி ராசா நெனப்புலதான் நீ ராத்திரி படுத்துக்கடி காதல் கல்யாணத்த நீ கனவுல முடிச்சுக்கடி குழு : உறவும் ஊராரும் சுத்தி இருக்க வருவான் சப்பாணி உன்ன மணக்க பெண் : என்ன தெரியும் குழு : கேணி தவளை பெண் : ஏன்டி உனக்கு குழு : தாலி கவலை பெண் : அடியே அசடு அடியே அசடு பெண் : கண்டபடி திட்டபோறேன் குழு : வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல எலி வாலு போல சடை எம்புதடி மேலே உன்ன எந்த பையன் கட்டிக்குவான்டி வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல