← Back

Santhosha Raagangal Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Ramani Music by : Manoj – Gyan Lyrics by : Gangai Amaran Male : Aa…aa…aa…aah….aa…aa…aa…aaa…. Santhosa raagangal sangeetha melangal Santhosa raagangal sangeetha melangal Kalloori kaalaigal podura thaalangal Chorus : Lalaa Male : Kanniyar ellaam aadura aattangal Chorus : Lalaa Male : Kadhal rusikkuthu haa rushiyum marakkuthu hae Dhinamum pasaikkuthu haa manasu silirkkuthu Kadhal deivangalae karunai seiyyungalae Chorus : …………………… Male : Santhosa raagangal Chorus : Raagangal raagangal Male : Sangeetha melangal Chorus : Melangal melangal Male : Nirmalaa ennai paarththathum moraippaa Lilliyo ennai paarththathum sirippaa Naliniyo oru maathri iruppaa Naan thotta ava naaiyai pol kuraippaa Ponnu palavithamthaan hae haeh Kannil pala sugamthaanae hae haeh Chorus : …………………… Male : Santhosa raagangal Chorus : Raagangal raagangal Male : Sangeetha melangal Chorus : Melangal melangal Male : Santhosa raagangal sangeetha melangal Kalloori kaalaigal podura thaalangal Chorus : Lalaa Male : Kanniyar ellaam aadura aattangal Chorus : Lalaa Male : Kannan sonna geedhai Kettaal antha rathai Yamuna theeranthannil Kannani thedinaal Kannano radhai thannai Aasaiyil koodinaal Male : Kannan sonna geethai Kettaal antha rathai Krishnaa….aa….aa… Male : ……………. Male : Kannan sonna geethai Kettaal antha rathai Yamunaa theeranthannil Kannanani thedinaal Kannano rathai thannai Aasaiyil koodinaal Male : Kannan sonna geethai Kettaal antha rathai Kannan sonna geethai Kettaal antha rathai Kannan sonna geethai Kettaal antha rathai Kannan sonna geethai Kettaal antha rathai………..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ரமணி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஆ….ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ…..ஆ…..அஅ… சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள் சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள் கல்லூரி காளைகள் போடுற தாளங்கள் குழு : லலா ஆண் : கன்னியர் எல்லாம் ஆடுற ஆட்டங்கள் குழு : லலா ஆண் : காதல் ருசிக்குது ஹா ருசியும் மறக்குது ஹே தினமும் பசிக்குது ஹா மனசு சிலிர்க்குது காதல் தெய்வங்களே கருணை செய்யுங்களே குழு : …………………….. ஆண் : சந்தோஷ ராகங்கள் குழு : ராகங்கள் ராகங்கள் ஆண் : சங்கீத மேளங்கள் குழு : மேளங்கள் மேளங்கள் ஆண் : நிர்மலா என்னை பார்த்ததும் மொறைப்பா லில்லியோ என்னை பார்த்ததும் சிரிப்பா நளினியோ ஒரு மாதிரி இருப்பா நான் தொட்ட அவ நாயைப் போல் குரைப்பா பொண்ணு பல விதம்தான் ஹே ஹேஹ் கண்ணில் பலசுகம்தானே ஹே ஹேஹ் குழு : …………………….. ஆண்: சந்தோஷ ராகங்கள் குழு : ராகங்கள் ராகங்கள் ஆண் : சங்கீத மேளங்கள் குழு : மேளங்கள் மேளங்கள் ஆண் : சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள் கல்லூரி காளைகள் போடுற தாளங்கள் குழு : லலா ஆண் : கன்னியர் எல்லாம் ஆடுற ஆட்டங்கள் குழு : லலா ஆண் : கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை யமுனா தீரந்தன்னில் கண்ணனை தேடினாள் கண்ணனோ ராதை தன்னை ஆசையில் கூடினாள் ஆண் : கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை கிருஷ்ணா…..ஆ…..ஆ….. ஆண் : ………………….. ஆண் : கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை யமுனா தீரந்தன்னில் கண்ணனை தேடினாள் கண்ணனோ ராதை தன்னை ஆசையில் கூடினாள் ஆண் : கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை கண்ணன் சொன்ன கீதை கேட்டால் அந்த ராதை…..