← Back

En Pulse Yethitu Poriye Song Lyrics

Singers : Leon James, Andrea Jeremiah, Inno Genga and Dinesh Kanagaratnam Music by : Leon James Chorus : ………………………….. Male : Jannal kaatru polavae En nenjil vandhiyae Minnal keetru polavae Un ennam thakkudhae Male : Un mugavariyai Nee tharavendam Un vaasam pothumae Kan mayakki ennai Angae anbae En swaasam pogumae Male : {En pulse yethitu Poriyae…nee poriyae Min polavae Yekkatha yethitu Poriyae nee poriyae Rathiyae…eh..eh..eh….} (2) Female : Nenjae en nenjae Unakakaaga thudikkiradhae..ehh Solla aasaigal ellam Naan sonnal tharuvaaya Female : Unnal enakullae Edhedho nadakkiradhae..eh… Un vaazhvil kodi thedalgal Naan theendi serkava.. Male : {En pulse yethitu Poriyae…nee poriyae Min polavae Yekkatha yethitu Poriyae nee poriyae Rathiyae…eh..eh..eh….} (2) Female : I wanna hold you close to me Everyday Chorus : Enna pathi unakku unakku Thaanae theriyum Mugavarigal thevai illai Kanavilae puriyum Female : Your lovein is my ecstasy baby Chorus : Kanna kanna katti katti Vilayadu pattampoochi Parakudhu unna suthi Ulagamae theriyuthu Female : I wanna hold you close to me Everyday Chorus : Puriyutha ariyudha kaniyae Manam mudikkava Paniyae amudhae Female : Your lovein is my ecstasy baby Chorus : Vari variyaa kavi kaviya Eludhava pen maanae Unnai thaan naan pudippen Male : Un mugavariyai Nee tharavendam Un vaasam pothumae Kan mayakki ennai Angae anbae En swaasam pogumae Male : {En pulse yethitu Poriyae…nee poriyae Min polavae Yekkatha yethitu Poriyae nee poriyae Rathiyae…eh..eh..eh….} (2)
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா பாடகா்கள் : இன்னோ கெங்கா, லியோன் ஜேம்ஸ், தினேஷ் கனகரத்தினம் இசையமைப்பாளா் : லியோன் ஜேம்ஸ் குழு : ………………………………… ஆண் : ஜன்னல் காற்றுப் போலவே என் நெஞ்சில் வந்தியே மின்னல் கீற்றுப் போலவே உன் எண்ணம் தாக்குதே ஆண் : உன் முகவரியை நீ தரவேண்டாம் உன் வாசம் போதுமே கண் மயக்கி என்னை அங்கே அன்பே என் சுவாசம் போகுமே ஆண் : { என் பல்ஸ் ஏத்திட்டுப் போறியே நீ போறியே மின் போலவே ஏக்கத்த ஏத்திட்டுப் போறியே நீ போறியே ரதியே யே யே யே } (2) பெண் : நெஞ்சே என் நெஞ்சே உனக்காகத் துடிக்கிறதே… சொல்ல ஆசைகள் எல்லாம் நான் சொன்னால் தருவாயா பெண் : உன்னால் எனக்குள்ளே ஏதேதோ நடக்கிறதே உன் வாழ்வில் கோடி தேடல்கள் நான் தீண்டி சேர்க்கவா ஆண் : { என் பல்ஸ் ஏத்திட்டுப் போறியே நீ போறியே மின் போலவே ஏக்கத்த ஏத்திட்டுப் போறியே நீ போறியே ரதியே யே யே யே } (2) பெண் : ஐ வான்னா ஹோல்டு யூ குளோஸ் டு மீ எவ்ரிடே குழு : என்னப்பத்தி உனக்கு உனக்குத்தானே தெரியும் முகவரிகள் தேவையில்லை கனவிலே புரியும் பெண் : ……………………….. குழு : கண்ண கண்ண கட்டிக்கட்டி விளையாடு பட்டாம் பூச்சி பறக்குது உன்னை சுத்தி உலகமே தெரியுது பெண் : ஐ வான்னா ஹோல்டு யூ குளோஸ் டு மீ எவ்ரிடே குழு : புரியுதா அறியுதா கனியே மனம்முடிக்கவா பனியே அமுதே பெண் : …………………………. குழு : வாி வரியா கவி கவியா எழுதுதவா பெண்மானே உன்னைத்தான் நான் புடிப்பேன் ஆண் : உன் முகவரியை நீ தரவேண்டாம் உன் வாசம் போதுமே கண் மயக்கி என்னை அங்கே அன்பே என் சுவாசம் போகுமே ஆண் : { என் பல்ஸ் ஏத்திட்டுப் போறியே நீ போறியே மின் போலவே ஏக்கத்த ஏத்திட்டுப் போறியே நீ போறியே ரதியே யே யே யே } (2)