← Back

Annan Vararu Song Lyrics

Singer : Gaana settu Music Director : A. R. Raihanah Lyricist : Gaana Rudhra Male : Annan varar oram po Enga aatam aarambam Venam machan wrongu Nanga vera mari gangu Male Chorus : Athiga thum athiga thum Athiga thum athiga thumma Hey hey hey hey hey hey hey Male : Mass pannu maja pannu Annan vanthutaaru Annan kitta poti pottu Jeyichavan than yaaru Nanga ellam irupom Enga annan kooda onna Opponent alaruvanda Annan vanthu ninna Chorus : Thaane sentha kootam Nanga adangi poga matom Pagachugina adipom Un kathaya nanga mudipom Male : Kanalaye sketch Unna potuduvom picchu Kanalaye sketch Unna potuduvom picchu Male and Chorus : Nooru peru vanthalum Naanga bayanthu poga matom Annan elunthutaaru Ini aarambam da aatam Ini aarambam da aatam Ini aarambam da aatam Nanga adangi poga matom Annan varar vazhi vidu Patasa than patha vidu Pagachavana alara vidu Area va sithara vidu Dammal dumaal damukku Avana aduchu neeyum amuku Ketu paru ketu paru Ketu ketu ketu paru Annana pathi Thotu paru thotu paru Mudunja vanthu seendi paru Nanga irupom annana suthi
பாடகர் : கானா செட்டு இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரைஹானா பாடல் ஆசிரியர் : கானா ருத்ரா ஆண் : அண்ணன் வர்ரார் ஓரம் போ எங்க ஆட்டம் ஆரம்பம் வேணாம் மச்சான் ராங்கு நாங்க வேற மாரி காங்கு குழு : முனங்கல் ஆண் : மாஸ் பண்ணு மஜா பண்ணு அண்ணன் வந்துட்டாரு அண்ணன் கிட்ட போட்டி போட்டு ஜெயிச்சவன் தான் யாரு நாங்க எல்லாம் இருப்போம் எங்க அண்ணன் கூட ஒன்னா ஒப்போ னென்ட் அலறுவாண்டா அண்ணன் வந்து நின்னா குழு : தானே சேந்த கூட்டம் நாங்க அடங்கி போக மாட்டோம் பகச்சுகினா அடிபோம் உன் கதையை நாங்க முடிப்போம் ஆண் : கண்ணாலேயே ஸ்கெட்ச் உன்ன போட்டுடுவோம் பிச்சு கண்ணாலேயே ஸ்கெட்ச் உன்ன போட்டுடுவோம் பிச்சு ஆண் மற்றும் குழு : நூறு பேரு வந்தாலும் நாங்க பயந்து போக மாட்டோம் அண்ணன் எழுந்துட்டாரு இனி ஆரம்பம் டா ஆட்டம் இனி ஆரம்பம் டா ஆட்டம் இனி ஆரம்பம் டா ஆட்டம் நாங்க அடங்கி போக மாட்டோம் அண்ணன் வர்றார் வழி விடு பட்டாச தான் பத்த விடு பகச்சவன அலற விடு ஏரியாவ சிதற விடு டமால் டுமால் டமுக்கு அவன அடிச்சு நீயும் அமுக்கு கேட்டு பாரு கேட்டு பாரு கேட்டு பாரு கேட்டு பாரு அண்ணன பத்தி தொட்டு பாரு தொட்டு பாரு முடிஞ்சா வந்து சீண்டி பாரு நாங்க இருப்போம் அண்ணன சுத்தி