← Back

Iravu Mudinthuvidum Song Lyrics

Singers : P. Susheela and P. B. Srinivas Music by : R. Sudarsanam Male : Hmm mhmmm Hmm hum mmmmmm Female : Mmm…mmm….mmm…hmm Hmmm mmmm Male : Iravu mudindhu vidum Female : Mudindhaal Male : Pozhudhu vidindhu vidum Female : Vidindhaal Male : Oorukku therindhu vidum Female : Therindhaal Male : Unmaigal purindhu vidum.. Mmm…mmm… Iravu mudindhu vidum Female : Mudindhaal Male : Pozhudhu vidindhu vidum Female : Kaai pazhuthu Kanindhu vittaal Kilaiyil thangumaa Male : Kaigalile vizhundhidaamal Pasiyadangumaa Female : Kaai pazhuthu Kanindhu vittaal Kilaiyil thangumaa Male : Kaigalile vizhundhidaamal Pasiyadangumaa Female : Pakkathile vandhu nindraal Vetkam varaadhaa… Pakkathile vandhu nindraal Vetkam varaadhaa… Male : Paruva kaala kaatradithaal Kuliredukkaadhaa… Female : Iravu mudindhu vidum Male : Mudindhaal Female : Pozhudhu vidindhu vidum Male : Vidindhaal Female : Oorukku therindhu vidum Male : Therindhaal Female : Unmaigal purindhu vidum.. Mmmm… mmmm… Iravu mudindhu vidum Male : Mudindhaal Female : Pozhudhu vidindhu vidum Male : Aasai endra oonjalilae Aada vaithaayae Arugil nindru urugi urugi Paada vaithaayae Female : Anji anji vandhavalai Alli kondaayae Anji anji vandhavalai Alli kondaayae Nenjamenum panjanaiyil Palli kondaayae Both : Iravu mudindhu vidum mudindhaal Pozhudhu vidindhu vidum vidindhaal Oorukku therindhu vidum therindhaal Unmaigal purindhu vidum… mmm… mmm… Both : Iravu mudindhu vidum mudindhaal Pozhudhu vidindhu vidum vidindhaal
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : ஹ்ம்ம் ம்ஹ்ஹ்ஹ ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் பெண் : ம்ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : இரவு முடிந்துவிடும் பெண் : முடிந்தால் ஆண் : பொழுது விடிந்துவிடும் பெண் : விடிந்தால் ஆண் : ஊருக்கு தெரிந்துவிடும் பெண் : தெரிந்தால் ஆண் : உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்….ம்ம்ம்….. இரவு முடிந்துவிடும் பெண் : முடிந்தால் ஆண் : பொழுது விடிந்துவிடும் பெண் : காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா ஆண் : கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா பெண் : காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா ஆண் : கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா பெண் : பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா…. ஆண் : பருவ காலக் காற்றடித்தால் குளிரெடுக்காதா பெண் : இரவு முடிந்துவிடும் ஆண் : முடிந்தால் பெண் : பொழுது விடிந்துவிடும் ஆண் : விடிந்தால் பெண் : ஊருக்கு தெரிந்துவிடும் ஆண் : தெரிந்தால் பெண் : உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்….ம்ம்ம்….. இரவு முடிந்துவிடும் ஆண் : முடிந்தால் பெண் : பொழுது விடிந்துவிடும் ஆண் : ஆசையென்ற ஊஞ்சலிலே ஆட வைத்தாயே அருகில் நின்று உருகி உருகி பாட வைத்தாயே பெண் : அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே நெஞ்சமெனும் பஞ்சணையில் பள்ளி கொண்டாயே இருவர் : இரவு முடிந்துவிடும் முடிந்தால் பொழுது விடிந்துவிடும் விடிந்தால் ஊருக்கு தெரிந்துவிடும் தெரிந்தால் உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்….ம்ம்ம்….. இருவர் : இரவு முடிந்துவிடும் முடிந்தால் பொழுது விடிந்துவிடும் விடிந்தால்