← Back

Raththa Vettai Song Lyrics

Singers : Mahalingam and Sowmiya Ramani Mahadevan Music by : Santhosh Dhayanidhi Male : Raththa raththa vaettai ingu Vaengai ondru aaduthae Ketta ketta nandri ketta Perai kondru podudhae Male : Natta natta paavam indru Nanju kondu thaakuthae Vitta vitta saabam ingu Vennjinaththai kaathudhae Male : Hoo haaaa Male : Raththa raththa vaettai ingu Vaengai ondru aaduthae Ketta ketta nandri ketta Perai kondru podudhae Natta natta paavam indru Nanju kondu thaakuthae Vitta vitta saabam ingu Vennjinaththai kaathudhae Male : Hoo ooo aaaa Chorus : Raththa raththa vaettai ingu Vaengai ondru aaduthae Ketta ketta nandri ketta Perai kondru podudhae Natta natta paavam indru Nanju kondu thaakuthae Vitta vitta saabam ingu Vennjinaththai kaathudhae Female : Jadatheevegajala Pravaagapaavidhasthalae Kalivalayambaya lambhithaampadham Bhunjanga thungamaaligam Damat damat dama dama Ninathavadamaruvayam Sakkara sandhathaandavam Thanothuna sivam..mmm Sivam …mm…sivam …mm… Male : Thavaru purindha thalaigal Sarindhu tharaiyil uruludhae Tharumam thirumbi adikkum pozhuthu Ulagam meraludhae Male : Thavaru purindha thalaigal Sarindhu tharaiyil uruludhae Tharumam thirumbi adikkum pozhuthu Ulagam meraludhae Male : Urakkam izhantha uyirin valigal Uruvam edukkuthae Irakkam izhantha idhayam pizhanthu Uthiram therikkuthae Male & Chorus : Annaiyum thanthaiyum Edhiril irunthumae Kadavulai kallilae Thedum ulagamae Male & Chorus : Karuvilae sumandhaval Kangal kalanginaal Kadhavinai thirandhu unai Naragam azhaikkumae Female : ……………………………….. Male : Raththa raththa vaettai ingu Vaengai ondru aaduthae Ketta ketta nandri ketta Perai kondru podudhae Natta natta paavam indru Nanju kondu thaakuthae Vitta vitta saabam ingu Vennjinaththai kaathudhaea
பாடகர்கள் : மகாலிங்கம் மற்றும் சௌம்யா ரமணி மகாதேவன் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு வேங்கை ஒன்று ஆடுதே கெட்ட கெட்ட நன்றி கெட்ட பேரை கொன்று போடுதே ஆண் : நட்ட நட்ட பாவம் இன்று நஞ்சு கொண்டு தாக்குதே விட்ட விட்ட சாபம் இங்கு வெண்சினத்தை காட்டுதே ஆண் : ஹோ….ஹோய்….ஆஅ ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு வேங்கை ஒன்று ஆடுதே கெட்ட கெட்ட நன்றி கெட்ட பேரை கொன்று போடுதே நட்ட நட்ட பாவம் இன்று நஞ்சு கொண்டு தாக்குதே விட்ட விட்ட சாபம் இங்கு வெண்சினத்தை காட்டுதே ஆண் : ஹோ….ஹோய் ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு வேங்கை ஒன்று ஆடுதே கெட்ட கெட்ட நன்றி கெட்ட பேரை கொன்று போடுதே நட்ட நட்ட பாவம் இன்று நஞ்சு கொண்டு தாக்குதே விட்ட விட்ட சாபம் இங்கு வெண் சினத்தை காட்டுதே பெண் : ஜடாதவீகஜல பிரவாகபாவிதஸ்தலே கலீவலம்பய லம்பிதாம்பதம் புஜங்கதுங்கமாலிகம் டமட் டமட் டமடம நினாதவடமருவயம் சக்கார சந்ததாண்டவம் தனோதுன சிவம்…ம்ம்ம் சிவம்…ம்ம்ம்….. சிவம்…ம்ம்ம்…. ஆண் : தவறு புரிந்த தலைகள் சரிந்து தரையில் உருளுதே தருமம் திரும்பி அடிக்கும் பொழுது உலகம் மிரளுதே ஆண் : தவறு புரிந்த தலைகள் சரிந்து தரையில் உருளுதே தருமம் திரும்பி அடிக்கும் பொழுது உலகம் மிரளுதே ஆண் : உறக்கம் இழந்த உயிரின் வலிகள் உருவம் எடுக்குதே இறக்கம் இழந்த இதயம் பிழந்து உதிரம் தெறிக்குதே ஆண் மற்றும் குழு : அன்னையும் தந்தையும் எதிரில் இருந்துமே கடவுளை கல்லிலே தேடும் உலகமே ஆண் மற்றும் குழு : கருவிலே சுமந்தவள் கண்கள் கலங்கினால் கதவினை திறந்து உனை நரகம் அழைக்குமே பெண் : ஜடாபுஜன்கபிங்கள ஸ்புரத்நாமனிபிரப கடம்பகுங்கும திராவப்ரளிப்த திவதுமுகே மதாந்த சிந்து ரஸ்புரத்வகுதரியம்துரே மனோ விநோதமதும்புதம் பிபர்த்துபுத்தபர்தரி ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு வேங்கை ஒன்று ஆடுதே கெட்ட கெட்ட நன்றி கெட்ட பேரை கொன்று போடுதே ஆண் : நட்ட நட்ட பாவம் இன்று நஞ்சு கொண்டு தாக்குதே விட்ட விட்ட சாபம் இங்கு வெண்சினத்தை காட்டுதே