← Back

Ponna Porandha Song lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Male : Ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum Male : Ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum Male : {Maanga thirudi Thingura ponnae Maasam ethanaiyo…} (2) Konjam mannum thaaren Thinnadiyamma Masakkai theeraliyo… Ho ho ho ho Male : Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum Male : {Kaaya…idhu pazhama.. Konjam thottu paarkatuma… Padu sutti ilang kutti Thanni thottiyil azhuthatuma…} (2) Male : Parichaalum thuni pottu Maraichaalum pennae Palichendru theriyatho Ila maanga munnae Male : Adi raasathi Nadakuma yemaathi Muzhikira un puthi Pen puthi pin puthi Male : Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum Male : Kudhirae thulli kudichaa Indha saataiyil adakuravan Ilang kumari ennai kavani Unna paarvayil madakuravan Male : Kaathaatam rekh-laavil Paranthodum veeran Ennai paarthaalum theriyathu Padu velaikkaaran Male : Siru maankutty Inikira thaenkatti Thudikira meenaattam Kannkaatum kannaati Male : Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum Male : Paruvam ila uruvam Muzhu vadivam kaatudhadi Ninnu paarthaa adi aathaa Ennai paada paduthuthadi Male : Paavadai melaadai Ellamae thanni Pooppoova sotta thaan Ninnalae kanni Male : En kanpatttu Mayanguthu poonjittu Manakudhu eeerettu Vayasaana ila mottu Male : Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : {பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும்} (2) ஆண் : {மாங்கா திருடி திங்குற பொண்ணே மாசம் எத்தனையோ} (2) கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா மசக்கை தீரலியோ ஆண் : பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும் ஆண் : {காயா இது பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா படுசுட்டி இளங்குட்டி தண்ணி தொட்டியில் அழுத்தட்டுமா} (2} ஆண் : பறிச்சாலும் துணி போட்டு மறைச்சாலும் பெண்ணே பளிச்சென்று தெரியாதோ இளமாங்கா முன்னே ஆண் : அடி ராஜாத்தி நடக்குமா ஏமாத்தி முழிக்கிற உன் புத்தி பெண் புத்தி பின் புத்தி பின் புத்தி ஆண் : பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும் ஆண் : குதிரே துள்ளி குதிச்சா இந்த சாட்டையில் அடக்குறவன் இளங் குமரி என்னை கவனி உன்னை பார்வையில் மடக்குறவன் ஆண் : காத்தாட்டம் ரேக்லாவில் பறந்தோடும் வீரன் என்னை பார்த்தாலும் தெரியாது படு வேலைக்காரன் ஆண் : சிறு மான்குட்டி இனிக்கிற தேன்கட்டி துடிக்கிற மீனாட்டம் கண்காட்டும் கண்ணாட்டி ஆண் : பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும் ஆண் : பருவம் இள உருவம் முழு வடிவம் காட்டுதடி நின்னு பார்த்தா அடி ஆத்தா என்னை பாடா படுத்துதடி ஆண் : பாவாடை மேலாடை எல்லாமே தண்ணி பூப்பூவா சொட்ட தான் நின்னாலே கன்னி ஆண் : என் கண்பட்டு மயங்குது பூஞ்சிட்டு மணக்குது ஈரெட்டு வயசான இளமொட்டு ஆண் : பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும்