← Back

Rathaiyin Nenjame Song Lyrics

Singer : P. Susheela Music by : T. V. Raju Female : Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae Female : Aayiram kanavugal kalyaana naalilae Aayiram kanavugal kalyaana naalilae Aanandha ninaivugal anbu konda uravilae Vasandha kaala thaeril vandhu Vaazhthu koorum thendralae Vasandha kaala thaeril vandhu Vaazhthu koorum thendralae Female : Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae Female : Vaazhvinil oli tharum deebathai yettruven Vaazhvinil oli tharum deebathai yettruven Kovilai polavae kudumbathai pottruven Maalaiyitta mannanodu Manam niraindhu vaazhuven Maalaiyitta mannanodu Manam niraindhu vaazhuven Female : Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே……. பெண் : ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே வசந்த காலத் தேரில் வந்து……. வாழ்த்துக் கூறும் தென்றலே……… வசந்த காலத் தேரில் வந்து……. வாழ்த்துக் கூறும் தென்றலே……… பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே…. பெண் : வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன் வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன் கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன் மாலையிட்ட மன்னனோடு…….. மனம் நிறைந்து வாழுவேன்……….. மாலையிட்ட மன்னனோடு…….. மனம் நிறைந்து வாழுவேன்………… பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே……..