← Back

Yerpaayaa Song Lyrics

Singers : Abubakkar M and Visali Rajaram Music by : Abubakkar M Lyrics by : Poovarasu Thangaraj Male : En anbae kaadhalae Ennalum maaradhae Kayam thandha kaadhalae Kayamadhu maaradhae Male : Mudindha kadhaigal ketta pinnum Unnai ullam vendudhae Un kaigal thandha veppam Kaaichalaaga maaruthae Male : Kaadhal oru kannadiyaai Irudhiyil udainthu pogudhae Kadhal oru kaathadiyaai Dhoora vilagiyae poguthae Male : Kaadhal oru nilavoliyaai Siru poluthil poguthae Kaadhal oru neer veezhchiyaai Kaneerum aruviyaai aagudhae Male : Vali koodudhae uyir pogudhae Vali koodudhae uyir pogudhae Pogudhae pogudhae pogudhae Pogudhae pogudhae pogudhae Pogudhae pogudhae Male : Kangalaal kaanal nerai Parpadhum paarvaiyaalae Kannathil vilum neerai Erpadhum kaadhalaalae Female : Kangal kaadhal niraindhu Uruguthae pirivalae Kannathil ooindha mutham Kaaindhadhae ninaivaale Male : Nee dhooram pogaiyil En uyirum vilagudhadi En uyirai thedaiyil Nee ingu illaiyadi Male : Kaadhal oru nilavoliyaai Siru poluthil poguthae Kaadhal oru neer veezhchiyaai Kaneerum aruviyaai aagudhae Male : Un viral idaiyae Oru viral varudum Un idhazh idaiyae Oru meesai varudum Male : Un kaigal ullae Oru udal thazhuvum Avai yaavum enadhillai endraal Un manam yerkkuma Anbae anbae anbae anbae…(2) Female : Nee irukkum indha idathil Ver oruvan irundhaal En manam thangadhada Udal yerkkadhada En uyir irukadhada En uyir irukadhada Kaadhala kaadhala Female : Kaadhal oru kannadiyaai Irudhiyil udainthu pogudhae Kadhal oru kaathadiyaai Dhoora vilagi poguthae Female : Kaadhal oru nilavoliyaai Siru poluthil poguthae Kaadhal oru neer veezhchiyaai Kaneerum aruviyaai aagudhae Female : Vali koodudhae uyir pogudhae Vali koodudhae uyir pogudhae Male : Pogudhae pogudhae pogudhae Pogudhae pogudhae pogudhae pogudhae pogudhae
பாடகர்கள் : அபூபெக்கர் எம் மற்றும் விஷாலி ராஜாராம் இசை அமைப்பாளர் : அபூபெக்கர் எம் பாடல் ஆசிரியர் : பூவரசு தங்கராஜ் ஆண் : என் அன்பே காதலே எந்நாளும் மாறாதே காயம் தந்த காதலே காயமது மாறாதே ஆண் : முடிந்த கதைகள் கேட்ட பின்பும் உன்னை உள்ளம் வேண்டுதே உன் கைகள் தந்த வெப்பம் காய்ச்சலாக மாறுதே ஆண் : காதல் ஒரு கண்ணாடியாய் இறுதியில் உடைந்து போகுதே காதல் ஒரு காத்தாடியாய் தூர விலகிப் போகுதே ஆண் : காதல் ஒரு நிலவொளியாய் சிறு பொழுதில் போகுதே காதல் ஒரு நீர் வீழ்ச்சியாய் கண்ணீரும் அருவியாய் ஆகுதே ஆண் : வலி கூடுதே உயிர் போகுதே வலி கூடுதே உயிர் போகுதே போகுதே போகுதே போகுதே போகுதே போகுதே போகுதே போகுதே போகுதே பெண் : கண்களால் கானல் நீரை பார்ப்பதும் பார்வையாலே கண்ணத்தில் வீழும் நீரை ஏற்பதும் காதலாலே ஆண் : கண்கள் காதல் நிறைந்து உருகுதே பிரிவாலே கண்ணத்தில் ஓய்ந்த முத்தம் காய்ந்ததே நினைவாலே ஆண் : நீ தூரம் போகையில் என் உயிரும் விலகுதடி என் உயிரை தேடையில் நீ இங்கு இல்லையடி ஆண் : காதல் ஒரு நிலவொளியாய் சிறு பொழுதில் போகுதே காதல் ஒரு நீர் வீழ்ச்சியாய் கண்ணீரும் அருவியாய் ஆகுதே ஆண் : உன் விரல் இடையே ஒரு விரல் வருடும் உன் இதழ் இடையே ஒரு மீசை வருடும் ஆண் : உன் கைகள் உள்ளே ஒரு உடல் தழுவும் அவை யாவும் எனதில்லை என்றால் உன் மனம் ஏற்குமா அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே பெண் : நீ இருக்கும் இந்த இடத்தில் வேறொருவன் இருந்தால் என் மனம் தாங்காதடா உடல் ஏற்காதடா உன் உயிர் இருக்காதடா உன் உயிர் இருக்காதடா காதலா காதலா காதலா பெண் : காதல் ஒரு கண்ணாடியாய் இறுதியில் உடைந்து போகுதே காதல் ஒரு காத்தாடியாய் தூர விலகிப் போகுதே பெண் : காதல் ஒரு நிலவொளியாய் சிறு பொழுதில் போகுதே காதல் ஒரு நீர் வீழ்ச்சியாய் கண்ணீரும் அருவியாய் ஆகுதே பெண் : வலி கூடுதே உயிர் போகுதே வலி கூடுதே உயிர் போகுதே ஆண் : போகுதே போகுதே போகுதே போகுதே போகுதே போகுதே போகுதே போகுதே