← Back

Machakkanni Song Lyrics

Singer : D. Imman Music by : D. Imman Male : Machakkanni konjam kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi Male : Inch inch-ah unnai Paarthu naanum yengi ponenae Panju panjaa ennai aaki naalum Sodi neethanae Pora pokkula poottu thaakura Thundu thunda odainjen Chorus : {Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim} (2) Male : Machakkanni konjam kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi Chorus : {Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim Thaga dhimi thaga jhinu} (2) Male : Seeni pechula scene-eh ootura Kannukulla nozhainjae Aani veraiyum aatti paakura Nenjukulla ozhinjae Koora yeravum songa maathi Pora nee kalaivani pethi Male : Ettu vecha ennai idara vecha Romba pathara vecha Motha aalu nee Pottu vecha sokku podiyum vecha Kannil vedi vechi padiya vecha mogini Male : Machakkanni konjam kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi Chorus : ……………………………………. Male : Kaalum odala kaiyum odala Unnai enni kedanthaa Kaadhal noi ithu Theera nee oru Muththam vaiyen maruntha Moochila vesam oosi pottu Pora nee isaignani paatu Male : Alla vecha ennai alara vecha Unnai malara vecha Uyir kootula Thulla vecha nenja thuvala vecha Killi alavechi alaya vecha roatu-la Male : Machakkanni konjom kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi Male : Inch inch-ah unnai Paarthu naanum yengi ponenae Panju panjaa ennai aaki naalum Sodi neethanae Pora pokkula poottu thaakura Thundu thunda odainjen Male : Machakkanni konjom Kettu paaren …………….
பாடகர் : டி. இமான் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன பார்த்து நானும் ஏங்கி போனேனே பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும் சோடி நீதானே போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஓடைஞ்சேன் குழு : {தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம்} (2) ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன்ன் கண்ண பொத்தி குழு : {தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம் தக திமி தக ஜினு} (2) ஆண் : சீனி பேச்சுல சீன ஓட்டுற கண்ணுக்குள்ள நொழைஞ்சே ஆணி வேரையும் ஆட்டி பாக்குற நெஞ்சுக்குள்ள ஒழிஞ்சே கூர ஏறவும் சாங்க மாத்தி போற நீ கலைவாணி பேத்தி ஆண் : எட்டு வெச்ச என்ன இடற வெச்ச ரொம்ப பதற வெச்ச மொத ஆளு நீ பொட்டு வெச்ச சொக்கு பொடியும் வெச்ச கண்ணில் வெடி வெச்சி படிய வெச்ச மோகினி ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி குழு : …………………. ஆண் : காலும் ஓடல கையும் ஓடல உன்ன எண்ணி கெடந்தா காதல் நோய் இது தீர நீ ஒரு முத்தம் வையேன் மருந்தா மூச்சில வெஷ ஊசி போட்டு போற நீ இசைஞானி பாட்டு ஆண் : அள்ள வெச்ச என்ன அலற வெச்ச உன்னை மலர வெச்ச உயிர் கூட்டுல துள்ள வெச்ச நெஞ்ச துவள வெச்ச கிள்ளி அழவெச்சி அலைய வெச்ச ரோட்டுல ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன பார்த்து நானும் ஏங்கி போனேனே பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும் சோடி நீதானே போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஓடைஞ்சேன் ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்………………