← Back

GST Song Lyrics

Singers : Santhosh and Supriya Joshi Music by : Vijay Antony Male : ………………………… Male : GST a maari neeyum Enna vachi seiyura Sollaama kollaama vandhu Ennennamo pannura Male : Boogambam maadhiri vandhu Gunda thookki podura Paakkura paarvayaal enna Konnuputtu oodura Male : Thookkam pochae.. Ada ennoda thookkam ellaam Oodi pochae.. hey unnaalae.. Koodi pochae.. Ada ennoda raththa ottam Koodi pochae.. hey thannaalae.. Female : GST a maari neeyum Enna vachi seiyura Sollaama kollaama vandhu Ennennamo pannura Female : Boogambam maadhiri vandhu Gunda thookki podura Paakkura paarvayaal enna Konnuputtu oodura Chorus : ………………………….. Male : Palanooru varudangal Vaazhgindra niraivondrai Nimidaththil nee vanthu thandhaayadi Ulagathin azhagellam Udhattukkul kudivaiththu Nee enthan uyir vaangi sendraayadi Female : Yeh thadayangal illaamal vandhaayadaa Thadamaaga en nenjil nidraayadaa Udal ennai pirindhaalum iruppenada Unnai nodi neram pirindhaalum irappenadaa Male : …………………………………… Male : GST a maari neeyum Enna vachi seiyura Sollaama kollaama vandhu Ennennamo pannura Male : Boogambam maadhiri vandhu Gunda thookki podura Paakkura paarvayaal enna Konnuputtu oodura Male : Vaarthaiyillaamal Un kan pesum baashaikku Ulagaththil eedethum mozhiyae illai Vaanaththai thaandi thaan Naan thedi sendraalum Unpol oor thevadhai yaarum illai Female : Kondaalum kondraalum En sondham nee.. Piriththaalum piriyaadha Pudhu bandham nee Thaai pola therigindra En nanban nee.. Ennai uyir meedhu sumakkindra En bimbam nee… Male : Thookkam pochae.. Ada ennoda thookkam ellaam Oodi pochae.. hey unnaalae.. Koodi pochae.. Ada ennoda raththa ottam Koodi pochae.. hey thannaalae.. Male : ……………………………….. Male : GST a maari neeyum Enna vachi seiyura Sollaama kollaama vandhu Ennennamo pannura Male : Boogambam maadhiri vandhu Gunda thookki podura Paakkura paarvayaal enna Konnuputtu oodura
பாடகி : சுப்ரியா ஜோஷி பாடகர் : சந்தோஷ் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : ………………….. ஆண் : ஜிஎஸ்டிய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற ஆண் : பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வையால் என்ன கொன்னு புட்டு ஓடுற ஆண் : தூக்கம் போச்சே அட என்னோட தூக்கம் எல்லாம் ஓடி போச்சே ஹே உன்னாலே கூடி போச்சே அட என்னோட ரத்த ஓட்டம் கூடி போச்சே ஹே தன்னாலே பெண் : ஜிஎஸ்டிய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற பெண் : பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வையால் என்ன கொன்னு புட்டு ஓடுற குழு : ……………………….. ஆண் : பலநூறு வருடங்கள் வாழ்கின்ற நிறைவொன்றை நிமிடத்தில் நீ வந்து தந்தாயடி உலகத்தின் அழகெல்லாம் உதடுக்குள் குடிவைத்து நீ எந்தன் உயிர் வாங்கி சென்றாயடி பெண் : யே தடயங்கள் இல்லாமல் வந்தாயடா தடமாக என் நெஞ்சில் நின்றாயடா உடல் என்னை பிரிந்தாலும் இருப்பேனடா உன்னை நொடி நேரம் பிரிந்தாலும் இறப்பேனடா ஆண் : ……………………….. ஆண் : ஜிஎஸ்டிய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற ஆண் : பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வையால் என்ன கொன்னு புட்டு ஓடுற ஆண் : வார்த்தையில்லாமல் உன் கண் பேசும் பாஷைக்கு உலகத்தில் ஈடேதும் மொழியே இல்லை வானத்தை தாண்டி தான் நான் தேடி சென்றாலும் உன்போல் ஓர் தேவதை யாரும் இல்லை பெண் : கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ பிரித்தாலும் பிரியாத புது பந்தம் நீ தாய் போல தெரிகின்ற என் நண்பன் நீ என்னை உயிர் மீது சுமக்கின்ற என் பிம்பம் நீ ஆண் : தூக்கம் போச்சே அட என்னோட தூக்கம் எல்லாம் ஓடி போச்சே ஹே உன்னாலே கூடி போச்சே அட என்னோட ரத்த ஓட்டம் கூடி போச்சே ஹே தன்னாலே ஆண் : ……………………….. ஆண் : ஜிஎஸ்டிய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற ஆண் : பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வையால் என்ன கொன்னு புட்டு ஓடுற