← Back

Chillana Sirukki Song Lyrics

Chillana Sirukki Song Lyrics is a track from BLACKMAIL Tamil Film– 2025, Starring G. V. Prakash Kumar in lead role, Teju Ashwini, Srikanth, Bindu Madhavi, Vettai Muthukumar, Ramesh Thilak, Linga, Redinnkingsly, Tamil Shaji, Haripriya Girija Hari and Others. This song was sung by Kapil Kapilan and the music was composed by Sam CS. Lyrics works are penned by Sam CS. Singer : Kapil Kapilan Music Director : Sam CS Lyricist : Sam CS Humming : ……………. Whistle : ……….. Male : Oh chillana sirukki chillana sirukki En vaazhvu ulukki nuzhanjaale Adiye nee dhaane en ellaam Male : En nenja udachu paalangal amaichu Peranba adhilae nuzhachaale Adiye nee dhaane en ellaam Male : Adi yaaro nee yaaro En vaazhvile vandhadhaeno Aagaayam theera Pala aasai thandhadhu yaeno Male : Kannaadiyae… kannaadiyae Nee mattum podhum enakku… enakku Humming : ……………. Whistle : ……….. Male : En usura ulukkum Peru aazhi nee dhaan Manasa varudum Mayil peeli nee dhaan Male : Enakkaa porandha Maru paadhi nee dhaan Seraga kodutha Alangaari nee dhaan Male : Enn ulagam muzhusaa nee dhaan Ver evarum enakkingu venaam Yaaradi nee… yaaradi nee Enna thedi vandha Neeyillaama neeyillaama Vaazhkkaiye enakkilla Male : Chillana sirukki chillana sirukki En vaazhvu ulukki nuzhanjaale Adiye nee dhaane en ellaam..en ellaam Male : En nenja udachu paalangal amaichu Peranba adhilae nuzhachaale Adiye nee dhaane en ellaam ..en ellaam Humming : ……………. Whistle : ………..
பாடகர் : கபில் கபிலன் இசையமைப்பாளர் : சாம் சிஎஸ் பாடலாசிரியர் :சாம் சிஎஸ் ஹம்மிங் : ……………. விசில் : …………. ஆண் : ஓ சில்லான சிறுக்கி சில்லான சிறுக்கி என் வாழ்வ உளுக்கி நுழைஞ்சாலே அடியே நீதானே என் எல்லாம் ஆண் : என் நெஞ்ச உடைச்சு பாலங்கள் அமைச்சு பேரன்ப அதில நுழைச்சாலே அடியே நீதானே என் எல்லாம் ஆண் : அடி யாரோ நீ யாரோ என் வாழ்விலே வந்ததேனோ ஆகாயம் தீர பல ஆசை தந்தது ஏனோ ஆண் : கண்ணாடியே…..கண்ணாடியே நீ மட்டும் போதும் எனக்கு…எனக்கு….. ஹம்மிங் : ……………. விசில் : …………. ஆண் : என் உசுர உலுக்கும் பெரு ஆழி நீதான் மனச வருடும் மயில் பீலி நீதான் ஆண் : எனக்கா பொறந்த மறு பாதி நீதான் சிறக கொடுத்தா அலங்காரி நீதான் ஆண் : என் உலகம் முழுசா நீதான் வேற் எவரும் எனக்கிங்க வேணாம் யாரடி நீ… யாரடி நீ என்ன தேடி வந்த நீயில்லாம நீயில்லாம வாழ்க்கையே எனக்கில்லை ஆண் : சில்லான சிறுக்கி சில்லான சிறுக்கி என் வாழ்வ உளுக்கி நுழைஞ்சாலே அடியே நீதானே என் எல்லாம் ஆண் : என் நெஞ்ச உடைச்சு பாலங்கள் அமைச்சு பேரன்ப அதில நுழைச்சாலே…ஏ… அடியே நீதானே என் எல்லாம் ஹம்மிங் : ……………. விசில் : ………….