← Back

Marudhaani Vachu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : Vidyasagar Chorus : Thaanatha thattha thattha thaanaa Thaanatha thattha thattha thaanaa Female : Marudhaani vachu paathen Sevakkalaiyae hae silukkalaiyae Neram pudikkalaiyae Maamana thottu paathen Sevandhuduchae hae kulundhuruchae Poo malandhuruchae Female : Vayasu pon nenachaa vathi veppaa Thanniya kooda patha veppaa Kalyaanam pannikka othukkappaa Kai kaalu amukka kathukkappaa Aiyaa seiya chollu thaali Naan onakku naendhu vitta kozhi Female : Marudhaani vachu paathen Sevakkalaiyae hae silukkalaiyae Neram pudikkalaiyae Maamana thottu paathen Sevandhuduchae hae kulundhuruchae Poo malandhuruchae Chorus : Huhooo…. Eee…eee…eee…eee Eee…eee…eee…eee Female : Odum puliyum pola Ottaama pora maamaa Vaai pesu enna paathu Male : Mocha metha pola Oyaama pesum pennae Ennaadi indha koothu Female : Aavani maasam anjaam thaedhi Amirdha yogam pottirukku Male : Thimiru pudicha ponnukku thaanae Dindukkallu poottirukku Female : Innum edhukku indha kaeli Naan saevala jeikka vandha kozhi Female : Marudhaani vachu paathen Sevakkalaiyae hae silukkalaiyae Neram pudikkalaiyae Maamana thottu paathen Sevandhuduchae hae kulundhuruchae Poo malandhuruchae Male : Vatha kozhambu kooda Oraikkaama inichadhae Ennaadi panni pottae Female : Enga maamanukku Molagaa oraikkumunnu Em manasa killi potten Male : Maaman kirukku pudicha ponnae Marundhu onakku kedaiyaadhu Female : Echil marundhu thandhaalozhiya Indha kirukku theliyaadhu Male : Adi sittu onakku yenna mabbu Nee seiyum kusumbu romba thappu Female : Marudhaani vachu paathen Sevakkalaiyae hae silukkalaiyae Neram pudikkalaiyae Maamana thottu paathen Sevandhuduchae hae kulundhuruchae Poo malandhuruchae Female : Vayasu pon nenachaa vathi veppaa Thanniya kooda patha veppaa Kalyaanam pannikka othukkappaa Kai kaalu amukka kathukkappaa Aiyaa seiya chollu thaali Naan onakku naendhu vitta kozhi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : தானத தத்தத் தத்த தானா தானத தத்தத் தத்த தானா பெண் : மருதாணி வச்சுப் பாத்தேன் செவக்கலையே ஹேய் சிலுக்கலையே நெறம் புடிக்கலையே மாமன தொட்டுப் பாத்தேன் செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே பூ மலந்துருச்சே பெண் : வயசுப் பொண் நெனச்சா வத்தி வெப்பா தண்ணியக் கூட பத்த வெப்பா கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கப்பா கை காலு அமுக்க கத்துக்கப்பா அய்யா செய்யச் சொல்லு தாலி நான் ஒனக்கு நேந்து விட்ட கோழி பெண் : மருதாணி வச்சுப் பாத்தேன் செவக்கலையே ஹேய் சிலுக்கலையே நெறம் புடிக்கலையே மாமன தொட்டுப் பாத்தேன் செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே பூ மலந்துருச்சே குழு : ஹுஹோ…… ஈஈ……ஈஈ…….ஈஈ……ஈஈ ஈஈ……ஈஈ…….ஈஈ……ஈஈ பெண் : ஓடும் புளியும் போல ஒட்டாம போற மாமா வாய் பேசு என்னப் பாத்து ஆண் : மொச்ச மெத்த போல ஓயாம பேசும் பெண்ணே என்னாடி இந்தக் கூத்து பெண் : ஆவணி மாசம் அஞ்சாம் தேதி அமிர்த யோகம் போட்டிருக்கு ஆண் : திமிரு புடிச்ச பொண்ணுக்குத் தானே திண்டுகல்லு பூட்டிருக்கு பெண் : இன்னும் எதுக்கு இந்த கேலி நான் சேவல செயிக்க வந்த கோழி பெண் : மருதாணி வச்சுப் பாத்தேன் செவக்கலையே ஹேய் சிலுக்கலையே நெறம் புடிக்கலையே மாமன தொட்டுப் பாத்தேன் செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே பூ மலந்துருச்சே ஆண் : வத்தக் கொழம்பு கூட ஒரைக்காம இனிச்சதே என்னாடி பண்ணிப் போட்டே பெண் : எங்க மாமனுக்கு மொளகா ஒரைக்குமுன்னு எம் மனச கிள்ளிப் போட்டேன் ஆண் : மாமன் கிறுக்கு புடிச்ச பொண்ணே மருந்து ஒனக்கு கெடையாது பெண் : எச்சில் மருந்து தந்தாலொழிய இந்தக் கிறுக்கு தெளியாது ஆண் : அடி சிட்டு ஒனக்கு என்ன மப்பு நீ செய்யும் குசும்பு ரொம்ப தப்பு பெண் : மருதாணி வச்சுப் பாத்தேன் செவக்கலையே ஹேய் சிலுக்கலையே நெறம் புடிக்கலையே மாமன தொட்டுப் பாத்தேன் செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே பூ மலந்துருச்சே பெண் : வயசுப் பொண் நெனச்சா வத்தி வெப்பா தண்ணியக் கூட பத்த வெப்பா கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கப்பா கை காலு அமுக்க கத்துக்கப்பா அய்யா செய்யச் சொல்லு தாலி நான் ஒனக்கு நேந்து விட்ட கோழி