← Back

Vaazhum Uyirinai Vangi Song Lyrics

Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Avvaiyaar Female : Vaazhum uyirinai vaangi vidal Intha mannil evarkkum elithaagum Veezhum uyirai ezhupputhalo Oru venthan ninaikkinum aagaathaiyyaa… Female : Kollaa viratham kondavarae nallor Mattru allaathaar yaaro ariyaen paraaparamae….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : ஒளவையார் பெண் : வாழும் உயிரினை வாங்கி விடல் இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும் வீழும் உயிரை எழுப்புதலோ ஒரு வேந்தன் நினைக்கினும் ஆகாதய்யா…. பெண் : கொல்லா விரதம் கொண்டவரே நல்லோர் மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே…..