← Back

Kaalile Thandai Kalakalakka Song Lyrics

Singers : L. R. Eswari and G. Kasthuri Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Kaalilae thandai kalakalakka Kandaangi selai salasalakka Kaalilae thandai kalakalakka Kandaangi selai salasalakka Kaanbavar mansu jilujilukka Kazhutha vettudi veeraayi Kaanbavar mansu jilujilukka Kazhutha vettudi veeraayi Kazhutha vettudi veeraayi Female : Paalaiyum vedichu sirippathu pola Pallin varisai palapalakka Paalaiyum vedichu sirippathu pola Pallin varisai palapalakka Vaalai paruvam joli jolikka Valainju aadadi ramayi Vaalai paruvam joli jolikka Valainju aadadi ramayi Valainju aadadi ramayi Female : Pambara kannai pakkuvamaa Suzhattadi veeraayi Pambara kannai pakkuvamaa Suzhattadi veeraayi Female : Oru paarvai paaru puthupaattu paadu Antha pakkam neeyum poyi Oru paarvai paaru puthupaattu paadu Antha pakkam neeyum poyi Female : Unnai paakka kooduvaanga Female : Panam kaasa poduvaanga Female : Unnai paakka kooduvaanga Female : Panam kaasa poduvaanga Female : Kazhutha vettudi veeraayi Female : Valainju aadadi ramayi Female : Kumbalum angae samuthiram pol Kooduthu ramayi Kumbalum angae samuthiram pol Kooduthu ramayi Female : Puthu gummi paattu onnu paadi aadu Antha pakkam neeyum poyi Puthu gummi paattu onnu paadi aadu Antha pakkam neeyum poyi Female : Unnai paakka kooduvaanga Female : Panam kaasa poduvaanga Female : Unnai paakka kooduvaanga Female : Panam kaasa poduvaanga Female : Kazhutha vettudi veeraayi Female : Valainju aadadi ramayi Both : Kaalilae thandai kalakalakka Kandaangi selai salasalakka Kaanbavar mansu jilujilukka Kazhutha vettudi veeraayi Valainju aadadi ramayi
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஜி. கஸ்தூரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : காலிலே தண்டை கலகலக்க கண்டாங்கி சேலை சலசலக்க காலிலே தண்டை கலகலக்க கண்டாங்கி சேலை சலசலக்க பெண் : காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க கழுத்த வெட்டுடி வீராயி……. காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க கழுத்த வெட்டுடி வீராயி……. கழுத்த வெட்டுடி வீராயி……. பெண் : பாளையும் வெடிச்சு சிரிப்பது போல பல்லின் வரிசை பளபளக்க பாளையும் வெடிச்சு சிரிப்பது போல பல்லின் வரிசை பளபளக்க வாலைப் பருவம் ஜொலி ஜொலிக்க வளைஞ்சு ஆடடி ராமாயி….. வாலைப் பருவம் ஜொலி ஜொலிக்க வளைஞ்சு ஆடடி ராமாயி.. வளைஞ்சு ஆடடி ராமாயி.. பெண் : பம்பரக் கண்ணை பக்குவமா சுழட்டடி வீராயி பம்பரக் கண்ணை பக்குவமா சுழட்டடி வீராயி பெண் : ஒரு பார்வை பாரு புதுப்பாட்டு பாடு அந்தப்பக்கம் நீயும் போயி ஒரு பார்வை பாரு புதுப்பாட்டு பாடு அந்தப்பக்கம் நீயும் போயி பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க பெண் : பணம் காச போடுவாங்க பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க பெண் : பணம் காச போடுவாங்க பெண் : கழுத்த வெட்டுடி வீராயி……. பெண் : வளைஞ்சு ஆடடி ராமாயி…… பெண் : கும்பலும் அங்கே சமுத்திரம் போல் கூடுது ராமாயி கும்பலும் அங்கே சமுத்திரம் போல் கூடுது ராமாயி பெண் : புது கும்மி பாட்டு ஒண்ணு பாடி ஆடு அந்தப்பக்கம் நீயும் போயி புது கும்மி பாட்டு ஒண்ணு பாடி ஆடு அந்தப்பக்கம் நீயும் போயி பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க பெண் : பணம் காச போடுவாங்க பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க பெண் : பணம் காச போடுவாங்க பெண் : கழுத்த வெட்டுடி வீராயி……. பெண் : வளைஞ்சு ஆடடி ராமாயி…… இருவர் : காலிலே தண்டை கலகலக்க கண்டாங்கி சேலை சலசலக்க காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க கழுத்த வெட்டுடி வீராயி……. வளைஞ்சு ஆடடி ராமாயி……