← Back

Anbana Thayai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Anbaana thaayai vittu Engae nee ponaalum Neengaamal unnai suttrum Ennangal ennaalum Aiyaa unkaalgal patta boomi Thaayin madi Engaeyum yaedhum illa Eedu sollum padi Male : Kaaveri alaigal vandhu Karaiyil unnai thaedidum Kaanaamal varutha pattu Thalai kunindhu odidum Male : Oru bandham enbadhum Paasam enbadhum veru vitta idam Idhai vittaal un nenjai vaazha vaippadhu Veru endha idam Male : Than mannai vittoru Kuruvi kudumbam parandhu pogudhadi Thaan innaal varaikkum Irundha koottai marandhu pogudhadi Indha nenjil ippadi aasai vandhoru Kolamittadhadi Idhil nanmai koodattum theemai odattum Kaalam vitta vazhi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும் நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும் ஐயா உன் கால்கள் பட்ட பூமித் தாயின் மடி எங்கேயும் ஏதும் இல்லை ஈடு சொல்லும் படி ஆண் : காவேரி அலைகள் வந்து கரையில் உன்னைத் தேடிடும் காணாமல் வருத்தப் பட்டுத் தலை குனிந்து ஓடிடும் ஆண் : ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேரு விட்ட இடம் இதை விட்டால் உன்னை வாழ வைப்பது வேறு எந்த இடம் ஆண் : தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம் பறந்து போகுதடி தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு கோலமிட்டதடி இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும் காலம் விட்ட வழி