← Back

Kannamma Kanvizhi Song Lyrics

Singer : Sean Roldan Music by : Ghibran Male : Kannamma kanvizhi Kanneer thaan en mozhi Nee illa vaanathin Neelam thaan en vali Engu irupaai angu varuven Veru enna vendum Male : Kannamma kanvizhi Kanneer thaan en mozhi Nee illa vaanathin Neelam thaan en vali Engu irupaai angu varuven Veru enna vendum Male : Vinmeengal Thangi sellum veedu Venn iragil katti vaitha Koodu ithu Unnaalae…unnaalae Indraanathu irul vaazhum kaadu Male : Anbil nee Ennai soozhntha gangai Annadhiyil moochadaitha En vazhkai ini Ennaalum unnaalae Naan aaven kaatrizhandha yakkai Male : Ithu kanavaai maari Nee varuvaai Ena dhinam dhinam vizhipom Unakenavae Athu varai ivvazhvu adarvanamae Ini eppothu ippbhoomi Uyir perumo sol Male : Kannamma kanvizhi Kanneer thaan en mozhi Nee illa vaanathin Neelam thaan en vali Engu irupaai angu varuven Veru enna vendum
பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : ஹிப்ரன் ஆண் : கண்ணம்மா கண்விழி கண்ணீர் தான் என் மொழி நீ இல்லா வானத்தின் நீளம் தான் என் வலி எங்கு இருப்பாய் அங்கு வருவேன் வேறு என்ன வேண்டும் ஆண் : கண்ணம்மா கண்விழி கண்ணீர் தான் என் மொழி நீ இல்லா வானத்தின் நீளம் தான் என் வலி எங்கு இருப்பாய் அங்கு வருவேன் வேறு என்ன வேண்டும் ஆண் : விண்மீன்கள் தங்கி செல்லும் வீடு வெண் இறகில் கட்டி வைத்த கூடு இது உன்னாலே….உன்னாலே இன்றானது இருள் வாழும் காடு ஆண் : அன்பில் நீ என்னை சூழ்ந்த கங்கை அந்நதியில் மூச்சடைத்த என் வாழக்கை இனி எந்நாளும் உன்னாலே நான் ஆவேன் காற்றிழந்த யாக்கை ஆண் : இது கனவாய் மாறி நீ வருவாய் என தினம் தினம் விழிப்போம் உனக்கெனவே அது வரை இவ்வாழ்வு அடர்வனமே இனி எப்போது இப்பூமி உயிர் பெறுமோ சொல் ஆண் : கண்ணம்மா கண்விழி கண்ணீர் தான் என் மொழி நீ இல்லா வானத்தின் நீளம் தான் என் வலி எங்கு இருப்பாய் அங்கு வருவேன் வேறு என்ன வேண்டும்