← Back

Thattiketka Aalillai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Male : Thatti kaetkka aalillaenaa Thambi sanda prasandan Hoo oo oo Thatti kaetkka aalillaenaa Thambi sanda prasandan Male : …………………………. Male : Odambellaam fatak fatak hey Odambellaam fatak fatak Thadhighinaththom dheemththa thom Idhu orchestra program Uh idhu orchestra program Male : Odambellaam fatak fatak hey Odambellaam fatak fatak Thadhighinaththom dheemththa thom Idhu orchestra program Uh idhu orchestra program Male : Thala valichchaa vaalukku marundhaa Thala senja thappukku kaaluku vilangaa Thala valichchaa vaalukku marundhaa Thala senja thappukku kaaluku vilangaa Thala valichchaa vaalukku marundhaa Thala senja thappukku kaaluku vilangaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தட்டி கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்டை பிரசண்டன் ஹோ ஓ ஓ தட்டி கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்டை பிரசண்டன் ஆண் : ………………………………. ஆண் : உடம்பெல்லாம் படக் படக் உடம்பெல்லாம் படக் படக் ததீகனத்தோம் தீம்தனதோம் இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம் உ…..இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம் ஆண் : உடம்பெல்லாம் படக் படக் உடம்பெல்லாம் படக் படக் ததீகனத்தோம் தீம்தனதோம் இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம் உ…..இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம் ஆண் : தலை வலிச்சா வாலுக்கு மருந்தா தலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா தலை வலிச்சா வாலுக்கு மருந்தா தலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா தலை வலிச்சா வாலுக்கு மருந்தா தலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா