← Back

Bachelor Enakke Song Lyrics

Singers : Gaana Bala and Premgi Amaren Music by : Natarajan Sankaran Male : To all my facebook twitter youtube people Male : Aahaan Male : This is the promo song of Oru kanniyum moonu kalavaanighalum Check the rythm out Male : Ae oohh Male : Aa aa ae ae gaanaa baalaa Male : Aa… bachelor enakkae ava Ettu pottu kaatturaa Balance vechikkinae missed call kudukkuraa Why why why… Burger pizzaannu paatha porula kekkuraa Happyaa irukka en BP ya thaan yaethuraa Onnum puriyaa pacha pulla naan Jaamin kedachum irukkuren ulla naan Why why why… why why why… slaingh… Male : Baby girl dont try to show me now tata Male : Computeril kaadhalikku thoodhu daa Adhu internettu vazhiyaa thaan podhudaa Face bookil face kaatta than Photo shoppil aala maathittaa Skyppula thaan free talkku Whats appula free chattu Kaadhal ippo kasaappu kadaiyaayidichu… Male : Manasa paatha kaadhal pochudaa Money pursula irundhaa thaan paechudaa Why why why… why why why… idhu poi… Female Chorus : Poduvadhu jeans pant nikkala un iduppula Pasangala kaduppaethi sollala naan kaduppula Arumbu meesa vandha thudippula nee Kaadhala vekkaadheenga saduppula haan… Chorus : Hoi ….(5) Male : Hutch dog pola sutha vekkuraa Naan touch panna switch off pannuraa Thaayi thandha paecha meerittaa Muraiyaa thaali katti vaazha maruthuttaa Moonu adi koondhala thaan mukkaa adi aakkipputtaa Sokkaa keezha pant pottu nadakkuraa… Male : Koyil kolatha ava marandhuttaa Pub theater mallunnu thaan suthuraa Why why why… why why why… slaingh… Male : Aa… bachelor enakkae ava Ettu pottu kaatturaa Balance vechikkinae missed call kudukkuraa Why why why… Burger pizzaannu paatha porula kekkuraa Happyaa irukka en BP ya thaan yaethuraa Onnum puriyaa pacha pulla naan Jaamin kedachum irukkuren ulla naan Why why why… Chorus : Tell me why why Male : Why why why… Chorus : Dont u lie lei lie Male : Slaingh…
பாடகர்கள் : கானா பாலா மற்றும் பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் ஆண் : டு ஆல் மை பேஸ்புக் ட்விட்டர் யூ ட்யூப் பீப்புல் ஆண் : ஆஹான் ஆண் : திஸ் இஸ் த புரோமோ ஸாங் ஆஃப் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் செக் த ரிதம் அவுட் ஆண் : ஏ ஏ ஓஹோ ஆண் : ஆ ஆ ஏ ஏ கானா பாலா ஆண் : ஆ… பேச்சுலர் எனக்கே அவ எட்டு போட்டு காட்டுறா பேலன்ஸ வெச்சிகினே மிஸ்டு கால் கொடுக்குறா வை வை வை… பர்கரு பீட்ஸானு பாத்த பொருள கேக்குறா ஹேப்பியா இருக்க என் பீபியதான் ஏத்துறா ஒண்ணும் தெரியா பச்சப் புள்ள நான் ஜாமின் கெடச்சும் இருக்குறேன் உள்ள நான் ஒய் ஒய் ஒய்…. ஒய் ஒய் ஒய்….ஸ்லைங்… ஆண் : பேபி கேர்ள் டோன்ட் டு ஷோ மீ நவ் டாட்டா ஆண் : கம்ப்யூட்டரில் காதலிக்கு தூதுடா அது இண்டர்நெட்டு வழியாதான் போதுடா ஃபேஸு புக்கில் ஃபேசக் காட்டத்தான் ஃபோட்டோ ஷாப்பில் ஆள மாத்திட்டா ஸ்கைப்புலதான் ஃப்ரீ டாக்கு வாட்ஸ் அப்புல ஃப்ரீ ச்சாட்டு காதல் இப்போ கசாப்புக் கடை ஆயிடிச்சு… ஆண் : மனசப் பாத்தக் காதல் போச்சுடா மணி பர்சுல இருந்தா தான் பேச்சுடா ஒய் ஒய் ஒய்…. ஒய் ஒய் ஒய்….. இது பொய்… பெண் குழு : போடுவது ஜீன்ஸ் பேண்ட் நிக்கல உன் இடுப்புல பசங்கள வெறுப்பேத்தி சொல்லல நான் கடுப்புல அரும்பு மீச வந்த துடிப்புல நீ காதல வெக்காதீங்க சடுப்புல ஹான்… குழு : ஹோய்…….(5) ஆண் : ஹச்சு டாக் போல சுத்த வெக்குறா நான் டச்சு பண்ணா சுச்சு ஆஃப் பண்ணுறா தாயி தந்த பேச்ச மீறிட்டா முறையா தாலி கட்டி வாழ மறுத்துட்டா மூணு அடி கூந்தலத்தான் முக்கா அடி ஆக்கிப்புட்டா சொக்கா கீழ பேண்டு போட்டு நடக்குறா… ஆண் : கோயில் கொளத்த அவ மறந்துட்டா பப்பு தியேட்டர் மாலுன்னுதான் சுத்துறா ஒய் ஒய் ஒய்….ஒய் ஒய் ஒய்….ஸ்லைங்… ஆண் : ஆ…..பேச்சுலர் எனக்கே அவ எட்டு போட்டு காட்டுறா பேலன்ஸ வெச்சிகினே மிஸ்டு கால் கொடுக்குறா ஒய் ஒய் ஒய்…. பர்கரு பீட்ஸானு பாத்த பொருள கேக்குறா ஹேப்பியா இருக்க என் பீபிய தான் ஏத்துறா ஒண்ணும் தெரியா பச்சப் புள்ள நான் ஜாமின் கெடச்சும் இருக்குறேன் உள்ள நான் ஒய் ஒய் ஒய்…. குழு : டெல் மீ ஒய் ஒய் ஆண் : ஒய் ஒய் ஒய்…. குழு : டோன்ட் யூ லை லேய் லை ஆண் : ஸ்லைங்…