← Back

Maharani Unnai Thedi Song Lyrics

Singers : S. Janaki and P. Jayachandran Music by : Ilayaraja Female : Ahaa….haaa….aaaa….(4) Aaa……aaaa…aaa….aaa….aaa…. Male : Maharaani unnai thedi Varum neramae Engum kuzhal naadhamae Thendral thaeril varuvaan Andha kaaman viduvaan Kanai ival vizhi Male : Maharaani unnai thedi Varum neramae Engum kuzhal naadhamae Male : Paingili ival mozhi Thamizh thamizh painthamizh Female : Paadidum adhan sugam Tharum tharum sevvidhazh Male : Vazhangum dhinam mayangum Adhil ulagai marakalaam Female : Kai vandhu thottadhu mella Male : Kaamaththu paalurai solla Female : Ilamai payilum dhinam Female : Maharaani enai thedi Varum neramae Engum kuzhal naadhamae Female : Margazhi pani thuli Poovidhazh serumo Male : Poovidhazh silirthida Adhu thodum baavamo Female : Silirkum idhazh virikkum Thannai marandha nilaiyilae Male : Then paandi muththukal polae Female : Enna enna kolangal melae Male : Rasikkum kavidhai manam Female : Maharaani enai thedi Varum neramae Engum kuzhal naadhamae Thendral thaeril varuvaan Andha kaaman viduvaan Kanai ival vizhi Male : Maharaani unnai thedi Varum neramae Engum kuzhal naadhamae
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ…..ஆஆ…..ஆஆ….ஆஆஅ….. ஆஆஆஆ…..ஆஆஆ……ஆஅ ஆஆ…..ஆஆ…..ஆஆ….ஆஆஅ….. ஆஆஆஆ…..ஆஆஆ……ஆஅ ஆண் : மகாராணி உன்னை தேடி வரும் நேரமே என்றும் குழல் நாதமே தென்றல் தேரில் வருவான் அந்த காமன் விடுவான் கணை இவள் விழி ஆண் : மகாராணி உன்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே ஆண் : பைங்கிளி இவள் மொழி தமிழ் தமிழ் பைந்தமிழ் பெண் : பாடிடும் அதன் சுகம் தரும் தரும் செவ்விதழ் ஆண் : வழங்கும் தினம் மயங்கும் அதில் உலகை மறக்கலாம் பெண் : கை வந்து தொட்டது மெல்ல ஆண் : காமத்து பாலுரை சொல்ல பெண் : இளமை பயிலும் தினம் பெண் : மகாராணி என்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே பெண் : மார்கழி பனித்துளி பூவிதழ் சேருமோ ஆண் : பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாவமோ பெண் : சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே ஆண் : தென்பாண்டி முத்துக்கள் போலே பெண் : என்னென்ன கோலங்கள் மேலே ஆண் : ரசிக்கும் கவிதை மனம் பெண் : மகாராணி என்னை தேடி வரும் நேரமே என்றும் குழல் நாதமே தென்றல் தேரில் வருவான் அந்த காமன் விடுவான் கணை இவள் விழி ஆண் : மகாராணி உன்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே