← Back

Kadhal Aiyo Kadhal Song Lyrics

Kadhal Aiyo Kadhal Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by S. Dakshinamoorthi and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : S. Dakshinamoorthi Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan Lyricist : Kannadasan Male : Kadhal aiyo kadhal aiyyayo kadhal Kamalaavai kandathu mudhal Vanthathae enakkum antha kadhal Aiyo kadhal aiyaiyo kadhal Male : Collage-u pengalukku kadarkaraiyilae Pattikkaattilirukkum Pengalukku kolakkaraiyilae Collage-u pengalukku kadarkaraiyilae Pattikkaattilirukkum Pengalukku kolakkaraiyilae Avalukkum enakkum adhu aduppangaraiyilae Adikkadi varathunga aalaiyae urukkuthunga Male : Kadhal aiyo kadhal aiyyayo kadhal Male : Kanni pennai kandaa Adhu current pola paayunga Kanni pennai kandaa Adhu current pola paayunga Kaala neramillae adhukku control-lum illeenga Oru vayasu jaathi keethi onnum paarppathilleenga Oru vayasu jaathi keethi onnum paarppathilleenga Uththaravillaamal adhu oodiyae varuthunga Male : Kadhal aiyo kadhal aiyyayo kadhal Male : Ramayanam ketkka pona raman sethai love-nga Ramayanam ketkka pona raman sethai love-nga Naadakaththa parkka ponaa nadunaduae love-nga Cinema pada paappamunnaa scene-kku scene love-nga Theru vazhiyae poyi paaththaa kadakki kada love-nga Male : Aaththulaeyum love-nga Kolaththulaiyum love-nga Aduththa veettula love-nga Edhuththa veettula love-nga Angumingum kanakkillaama Engum neranjirukkum Love-u….love-u….love-u….love-u….. Male : Kadhal aiyo kadhal aiyyayo kadhal Kamalaavai kandathu mudhal Vanthathae enakkum antha kadhal Aiyo kadhal aiyaiyo kadhal
பாடகர் : எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காதல் அய்யோ காதல் ஐயையோ காதல் கமலாவைக் கண்டது முதல் வந்ததே எனக்கும் அந்தக் காதல் அய்யோ காதல் ஐயையோ காதல்…. ஆண் : காலேஜூப் பெண்களுக்கு கடற்கரையிலே பட்டிக்காட்டிலிருக்கும் பெண்களுக்கு கொளக்கரையிலே காலேஜூப் பெண்களுக்கு கடற்கரையிலே பட்டிக்காட்டிலிருக்கும் பெண்களுக்கு கொளக்கரையிலே அவளுக்கும் எனக்கும் அது அடுப்பங்கரையிலே அடிக்கடி வர்றதுங்க ஆளையே உருக்குதுங்க ஆண் : காதல் அய்யோ காதல் ஐயையோ காதல் ஆண் : கன்னிப் பெண்ணைக் கண்டா அது கரண்டு போல பாயுங்க கன்னிப் பெண்ணைக் கண்டா அது கரண்டு போல பாயுங்க கால நேரமில்லே அதுக்கு கன்ட்ரோலுமில்லீங்க ஒரு வயசு ஜாதி கீதி ஒண்ணும் பார்ப்பதில்லீங்க ஒரு வயசு ஜாதி கீதி ஒண்ணும் பார்ப்பதில்லீங்க உத்தரவில்லாமல் அது ஓடியே வருதுங்க ஆண் : காதல் அய்யோ காதல் ஐயையோ காதல் ஆண் : இராமாயணம் கேட்க்க போனா ராமன் சீதை லவ்வுங்க இராமாயணம் கேட்க்க போனா ராமன் சீதை லவ்வுங்க நாடகத்தப் பாக்கப்போனா நடுநடுவே லவ்வுங்க சினிமாப் படம் பாப்பமுன்னா சீனுக்கு சீன லவ்வுங்க தெரு வழியே போயி பாத்தா கடக்கி கட லவ்வுங்க ஆண் : ஆத்துலேயும் லவ்வுங்க கொளத்துலேயும் லவ்வுங்க அடுத்த வீட்டுல லவ்வுங்க எதுத்த வீட்டுல லவ்வுங்க அங்குமிங்கும் கணக்கில்லாம எங்கும் நெறஞ்சிருக்கும் லவ்வு……..லவ்வு……லவ்வு……லவ்வு……. ஆண் : காதல் அய்யோ காதல் ஐயையோ காதல் கமலாவைக் கண்டது முதல் வந்ததே எனக்கும் அந்தக் காதல் அய்யோ காதல் ஐயையோ காதல்….