← Back

Yezhaiyin Sirippil Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Yaezhaiyin sirippil iraivan irukaan Naanthaan paarththathillai Adhan kaaranam enna soldren kelu Yaezhai sirichchathillai Male : Yaezhaiyin sirippil iraivan irukaan Naanthaan paarththathillai Adhan kaaranam enna soldren kelu Yaezhai sirichchathillai Male : Avan sirippathu eppo Iraivan therivathu eppo Avan sirippathu eppo Iraivan therivathu eppo Male : Yaezhaigal thirudurathu eppothum Paarvaiyil padugirathu Yaezhaigal thirudurathu eppothum Paarvaiyil padugirathu Padichchavan thiruttu padhaviyil irukku Yaar adhai ketkirathu Pollaathavan angae kondaaduraan Illaathavan ingae thindaaduraan Male : Yaezhaiyin sirippil iraivan irukaan Naanthaan paarththathillai Adhan kaaranam enna soldren kelu Yaezhai sirichchathillai Male : Vote-kku varuvaanga appothu Vaarththaiyai viduvaanga Vote-kku varuvaanga appothu Vaarththaiyai viduvaanga Kaariyam aanaa kottaikku ponaa Kudisaiyai marappaanga Pollaathavan angae kondaaduraan Illaathavan ingae thindaaduraan Male : Yaezhaiyin sirippil iraivan irukaan Naanthaan paarththathillai Adhan kaaranam enna soldren kelu Yaezhai sirichchathillai Male : Paayuthu pana thimiru andraadam Pannuthu pala thavaru Paayuthu pana thimiru andraadam Pannuthu pala thavaru Poonaikku naanthaan mani kattaporaen Paarunga poruththirunthu Pollaathavan angae kondaaduraan Illaathavan ingae thindaaduraan Male : Yaezhaiyin sirippil iraivan irukaan Naanthaan paarththathillai Adhan kaaranam enna soldren kelu Yaezhai sirichchathillai Male : Avan sirippathu eppo Iraivan therivathu eppo Avan sirippathu eppo Iraivan therivathu eppo Avan sirippathu eppo Iraivan therivathu eppo
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் நான்தான் பார்த்ததில்லை அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு ஏழை சிரிச்சதில்லை ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் நான்தான் பார்த்ததில்லை அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு ஏழை சிரிச்சதில்லை ஆண் : அவன் சிரிப்பது எப்போ இறைவன் தெரிவது எப்போ….. அவன் சிரிப்பது எப்போ இறைவன் தெரிவது எப்போ….. ஆண் : ஏழைகள் திருடுறது எப்போதும் பார்வையில் படுகிறது ஏழைகள் திருடுறது எப்போதும் பார்வையில் படுகிறது படிச்சவன் திருட்டு பதவியில் இருக்கு யார் அதை கேட்கிறது பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான் இல்லாதவன் இங்கே திண்டாடுறான் ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் நான்தான் பார்த்ததில்லை அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு ஏழை சிரிச்சதில்லை ஆண் : ஓட்டுக்கு வருவாங்க அப்போது வார்த்தையை விடுவாங்க ஓட்டுக்கு வருவாங்க அப்போது வார்த்தையை விடுவாங்க காரியம் ஆனா கோட்டைக்கு போனா குடிசையை மறப்பாங்க பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான் இல்லாதவன் இங்கே திண்டாடுறான் ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் நான்தான் பார்த்ததில்லை அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு ஏழை சிரிச்சதில்லை ஆண் : பாயுது பணத் திமிரு அன்றாடம் பண்ணுது பல தவறு பாயுது பணத் திமிரு அன்றாடம் பண்ணுது பல தவறு பூனைக்கு நான்தான் மணிக் கட்டப்போறேன் பாருங்க பொறுத்திருந்து பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான் இல்லாதவன் இங்கே திண்டாடுறான் ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் நான்தான் பார்த்ததில்லை அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு ஏழை சிரிச்சதில்லை ஆண் : அவன் சிரிப்பது எப்போ இறைவன் தெரிவது எப்போ….. அவன் சிரிப்பது எப்போ இறைவன் தெரிவது எப்போ….. அவன் சிரிப்பது எப்போ இறைவன் தெரிவது எப்போ…..