← Back

Ilaigalil Vilayadum Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Ilaigalil vilaiyaadum kanith thottamae Ilaigalil vilaiyaadum kanith thottamae Un isaiyum kann asaivum konjum panikkoottamae Male : Ilaigalil vilaiyaadum kanith thottamae Female : Alaigalil vilaiyaadum nathiyottamae Alaigalil vilaiyaadum nathiyottamae Un alagum pon manamum pillai nizhalaattamae Female : Alaigalil vilaiyaadum nathiyottamae Male : Aayiram kili koottam ondraaga vanthatho Aa…aa….aaa….aa…. Aayiram kili koottam ondraaga vanthatho Aalilai thalir unthan ponmeani thanthatho Female : Mothira viral enthan mugam paarththuk kondatho Mothira viral enthan mugam paarththuk kondatho Mugam paarththu pin vanthu kadhaiyondru sonnatho Male : Azhagiya ponnaadai unai moodi kondatho Azhagiya ponnaadai unai moodi kondatho Pagalilum idhu polavae ninaivenna vanthatho Male : Ilaigalil vilaiyaadum kanith thottamae Male : Thaenkuzhal kaipottu vilaiyaada sollutho Thaenkuzhal kaipottu vilaiyaada sollutho Sevvithazh vaavendrum thaavendrum kenjuthae Female : Naan thara mudiyaatha naadagam illaiyae Naan thara mudiyaatha naadagam illaiyae Naan thara ninaiththaalum naanamthaan thollaiyae Male : Thookkathil thudikkindra pooppondra ullamae Thookkathil thudikkindra pooppondra ullamae Iniyenna ennaalum anantha vellamae Female : Yaekkaththil thudikkindra poopondra ullamae Yaekkaththil thudikkindra poopondra ullamae Iniyenna ennaalum anantha vellamae Male : Ilaigalil vilaiyaadum kanith thottamae Un isaiyum kann asaivum konjum panikkoottamae Both : Ilaigalil vilaiyaadum kanith thottamae….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே உன் இசையும் கண் அசைவும் கொஞ்சும் பனிக் கூட்டமே ஆண் : இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே பெண் : அலைகளில் விளையாடும் நதியோட்டமே அலைகளில் விளையாடும் நதியோட்டமே உன் அழகும் பொன் மணமும் பிள்ளை நிழலாட்டமே பெண் : அலைகளில் விளையாடும் நதியோட்டமே ஆண் : ஆயிரம் கிளிக் கூட்டம் ஒன்றாக வந்ததோ…. ஆஅ…..ஆஅ……ஆஆ…..ஆ…… ஆயிரம் கிளிக் கூட்டம் ஒன்றாக வந்ததோ…. ஆலிலைத் தளிர் உந்தன் பொன்மேனி தந்ததோ பெண் : மோதிர விரல் எந்தன் முகம் பார்த்துக் கொண்டதோ மோதிர விரல் எந்தன் முகம் பார்த்துக் கொண்டதோ முகம் பார்த்துப் பின் வந்து கதையொன்று சொன்னதோ ஆண் : அழகிய பொன்னாடை உனை மூடிக் கொண்டதோ அழகிய பொன்னாடை உனை மூடிக் கொண்டதோ ஆயினும் கண்கள் அங்கங்கள் கண்டதோ பெண் : பழகிடும் முன்பாக பருவங்கள் காண்பதோ பழகிடும் முன்பாக பருவங்கள் காண்பதோ பகலிலும் இதுபோலவே நினைவென்ன வந்ததோ ஆண் : இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே ஆண் : தேன்குழல் கைபோட்டு விளையாடச் சொல்லுதோ தேன்குழல் கைபோட்டு விளையாடச் சொல்லுதோ செவ்விதழ் வாவென்றும் தாவென்றும் கெஞ்சுதே பெண் : நான் தர முடியாத நாடகம் இல்லையே நான் தர முடியாத நாடகம் இல்லையே நான் தர நினைத்தாலும் நாணம்தான் தொல்லையே ஆண் : தூக்கத்தில் நினைத்தாலும் சிரிக்கின்ற இன்பமே தூக்கத்தில் நினைத்தாலும் சிரிக்கின்ற இன்பமே தொடங்கட்டுமா இன்று மாணிக்க கிண்ணமே பெண் : ஏக்கத்தில் துடிக்கின்ற பூப்போன்ற உள்ளமே ஏக்கத்தில் துடிக்கின்ற பூப்போன்ற உள்ளமே இனியென்ன எந்நாளும் ஆனந்த வெள்ளமே ஆண் : இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே உன் இசையும் கண் அசைவும் கொஞ்சும் பனிக்கூட்டமே இருவர் : இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே