← Back

Maaligai Aanalum Malarvanam Song Lyrics

Singers : Vani Jayram and K. J. Jesudass Music by : K. V. Mahadevan Female : Lala laa lala laa lala laa laalaa laa Female : Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Female : Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Male : Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu Female : Unnai kanda naatkal Thottu urakkamillai Male : Unnaiyandri veru Ennam enakkumillai Female : Unnai kanda naatkal Thottu urakkamillai Male : Unnaiyandri veru Ennam enakkumillai Female : Ennuyir unnai suttrum Male : En manam unnai pattrum Female : Ennuyir unnai suttrum Male : En manam unnai pattrum Female : Ullaththai kettu kettu Vaangi kollum aana mattum Male : Maaligai aanaalum malarvanam aanaalum Female : Janagi ramanin pinnodu Male : En jaadhagam eppothum unnodu Male : Andril rendu koodu katti Uravu kollum Female : Antha ennam iravil vanthu Ennai kollum Male : Andril rendu koodu katti Uravu kollum Female : Antha ennam iravil vanthu Ennai kollum Male : Eththanai jenmam undu Female : Eppavum sontham undu Male : Eththanai jenmam undu Female : Eppavum sontham undu Male : Ovvoru kaalanthorum Naanum neeyum vaazhvathundu… Female : Maaligai aanaalum malarvanam aanaalum Male : Janagi ramanin pinnodu Female : En jaadhagam eppothum unnodu Male : ……………… Female : ………………
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : லல லா லல லா லல லா லாலா லா பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு ஆண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : உன்னைக் கண்ட நாட்கள் தொட்டு உறக்கமில்லை ஆண் : உன்னையன்றி வேறு எண்ணம் எனக்குமில்லை பெண் : உன்னைக் கண்ட நாட்கள் தொட்டு உறக்கமில்லை ஆண் : உன்னையன்றி வேறு எண்ணம் எனக்குமில்லை பெண் : என்னுயிர் உன்னை சுற்றும் ஆண் : என் மனம் உன்னை பற்றும் பெண் : என்னுயிர் உன்னை சுற்றும் ஆண் : என் மனம் உன்னை பற்றும் பெண் : உள்ளத்தை கேட்டு கேட்டு வாங்கிக் கொள்ளும் ஆன மட்டும்…… ஆண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் பெண் : ஜானகி ராமனின் பின்னோடு ஆண் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு ஆண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் பெண் : அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும் ஆண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் பெண் : அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும் ஆண் : எத்தனை ஜென்மம் உண்டு பெண் : எப்பவும் சொந்தம் உண்டு ஆண் : எத்தனை ஜென்மம் உண்டு பெண் : எப்பவும் சொந்தம் உண்டு ஆண் : ஒவ்வொரு காலந்தோறும் நானும் நீயும் வாழ்வதுண்டு………. பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஆண் : ஜானகி ராமனின் பின்னோடு பெண் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு ஆண் : ………………………….. பெண் : ………………………….