← Back

Dear Uncle Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Ilayaraja Chorus : Hae… lalallala laa lalallala laa Lallal lallal laa… Lalallala laa lalallala laa Lallal lallal laa… Chorus : Dear uncle we are happy Dear mother is doing well For daddy for mummy One for you uncle One for you uncle Male : Poop pondra ullangal Dheivangalae Chorus : Come on carry on uncle Male : Poop pondra ullangal Dheivangalae Puyal yedhu idi yedhu Pillai nenjilae Arivugal valandhaalae sodhanaigal Sila vedhanaigal oomai kaayangal Male : Idhu mullai Chorus : La Male : Siru killai Chorus : La Male : Naan pillai illaiyae Chorus : Lalallaa Male : Nilai solla Chorus : La Male : Adhai vella Chorus : La Male : Naan kallum illaiyae Chorus : Lalallaa Male : Kallum illaiyae Chorus : Dear uncle we are happy Dear mother is doing well For daddy for mummy One for you uncle One for you uncle Male : Pournami vaanathil Nilavillaiyae Pagal neram vazhi kaatta Kadhir illaiyae Irandukkum iraivaa nee Naal vaippadho Indha meengalukkae Naan yenna solluven Male : Oru medai Chorus : La Male : Adhai moodi Chorus : La Male : Vilaiyaada cholgindraai Chorus : Lalallaa Male : Naan oomai Chorus : La Male : Mozhi illai Chorus : La Male : Enai paada cholgindraai Chorus : Lalallaa Male : Paada cholgindraai Chorus : Dear uncle we are happy Dear mother is doing well For daddy for mummy One for you uncle One for you uncle Laallaa laallaallaa…. Laallaa laallaallaa….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹோ…லலலா லலலா லல்லல்லா லலலா லலலா லலலா லல்லல்லா லலலா குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி டியர் மாதர் இஸ் டூயிங் வெல் பார் …டாடி பார் ..மம்மி…. ஒன் பார் யூ அங்கிள் ஒன் பார் யூ அங்கிள்…. ஆண் : பூப்போன்ற உள்ளங்கள் தெய்வங்களே குழு : கம் ஆன் கேரி ஆன் அங்கிள்……. ஆண் : பூப் போன்ற உள்ளங்கள் தெய்வங்களே புயலேது இடி ஏது பிள்ளை நெஞ்சிலே அறிவுகள் வளர்ந்தாலே சோதனைகள் சில வேதனைகள் ஊமைக்காயங்கள் ஆண் : இது முல்லை குழு : லா ஆண் : சிறு கிள்ளை குழு : லா ஆண் : நான் பிள்ளையில்லையே குழு : லல்லல்லா ஆண் : நிலை சொல்ல குழு : லா ஆண் : அதை வெல்ல குழு : லா ஆண் : நான் கல்லும் இல்லையே…… குழு : லா லா லல்லல்லா ஆண் : கல்லும் இல்லையே…… குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி டியர் மாதர் இஸ் டூயிங் வெல் பார் …டாடி பார் ..மம்மி…. ஒன் பார் யூ அங்கிள் ஒன் பார் யூ அங்கிள்…. ஆண் : பௌர்ணமி வானத்தில் நிலவில்லையே பகல் நேரம் வழி கட்ட கதிரில்லையே ஆண் : இரண்டுக்கும் இறைவா நீ நாள் வைத்ததோ இந்த மீன்களுக்கே நான் என்ன சொல்லுவேன் ஆண் : ஒரு மேடை குழு : லா ஆண் : அதை மூடி குழு : லா ஆண் : விளையாடச் சொல்கின்றாய் குழு : லல்லல்லா ஆண் : நான் ஊமை குழு : லா ஆண் : மொழி இல்லை எனைப் குழு : லா ஆண் : பாடச் சொல்கின்றாய் குழு : லல்லல்லா ஆண் : பாடச் சொல்கின்றாய்…. குழு : லா லா லல்லல்லா குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி டியர் மாதர் இஸ் டூயிங் வெல் பார் …டாடி பார் ..மம்மி…. ஒன் பார் யூ அங்கிள் ஒன் பார் யூ அங்கிள்….