← Back

Pathinettu Vayadhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Chorus : ………………………………… Female : Padhinettu vayathu Ilamottu manadhu yenguthu paai poda Pani kottum iravu Paal vanna nilavu yenguthu uravada Gangai polae kaaviri polae Aasaigal ooradha Chinna ponnu sevvarikannu Jaadaiyil kooradha Female : Padhinettu vayathu Ilamottu manadhu yenguthu paai poda Male : Maanikka thaeru Mani muthu aaru Maanikka thaeru Manimuthu aaru Podhum podhum nee odhungu Female : Haa..haan Male : Andha paaya pottu thaan urangu Female : Naan vida maatten Thoondila potten Kaalam dhorum nee enakku Male : Haiyoo Female : Idhu kaala devanin kanakku Male : Koosudhu udambu Kulunguthu narambu Nee enna urasatha…hooo Female : Haan…. Koochangal edhukku Aanmagan unakku Nee enna vilagaatha Female : Raathiri namakku mudhal raathiri Paal pazham konda paathiram Pakkam nerungida virunthida aasai viduma Chorus : Summa ninna maamana kandu Thalaiyana sirikkatha Sooriyan vanthu sullunnu sutta Thaamara vedikkaatha Female : Haan…..haaa…aaa…aaa…aa… Haaa….aaa…aaa….. Female : Maangani chaarum Sevvilaneerum Maangani chaarum Sevvilaneerum Melum keezhum thaan inikka Adha meendum meendum nee edukka Male : Mookkuthi poove moga nilaavae Thaenai vaari nee thelikka Adhil thaagam theera naan kulikka Female : Manmadha baanam paayura neram Veeratha nela naatu Maalaiyil thodangi kaalaiyil adangum Vaaliba vilaiyaattu Poovudal purandu varum paarkadal Theendinaal enai thoondinaal Aval valaigalai virithathum naanum vizhunthen Chorus : Manja thaali mudinja pinnaale Maappillai nee aachu Vekkam achcham ivaigalukku indru Vidumurai naal aachu Female : Padhinettu vayathu Ilamottu manadhu yenguthu paai poda Pani kottum iravu Paal vanna nilavu yenguthu uravada Male : Hahahahaha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா குழு : லலலா லல லலலலலா லலலா லல லலலலலா லல லலலா லா லலலா லல லல லாலா லாலா லாலா.. பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா சின்னப் பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட ஆண் : மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு போதும் போதும் நீ ஒதுங்கு பெண் : ஹா…..ஹான் ஆண் : அந்தப் பாயைப் போட்டுத்தான் உறங்கு பெண் : நான் விட மாட்டேன் தூண்டிலைப் போட்டேன் காலந்தோறும் நீ எனக்கு ஆண் : ஹைய்யோ பெண் : இது கால தேவனின் கணக்கு ஆண் : கூசுது உடம்பு குலுங்குது நரம்பு நீ என்னை உரசாதே ஹோ பெண் : ஹான்…… கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு நீ என்னை விலகாதே பெண் : ராத்திரி நமக்கு முதல் ராத்திரி பால் பழம் கொண்ட பாத்திரம் பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா குழு : சும்மா நின்னா மாமனைக் கண்டு தலையணை சிரிக்காதா சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமரை வெடிக்காதா பெண் : ஹான்…..ஹா…..ஆஅ……ஆஅ…..ஆ….. ஹா……ஆஅ……ஆஅ….. பெண் : மாங்கனிச் சாறும் செவ்விள நீரும் மாங்கனிச் சாறும் செவ்விள நீரும் மேலும் கீழும்தான் இனிக்க அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க ஆண் : மூக்குத்திப் பூவே மோக நிலாவே தேனை வாரி நீ தெளிக்க அதில் தாகம் தீர நான் குளிக்க பெண் : மன்மத பாணம் பாயுற நேரம் வீரத்தை நிலை நாட்டு ஹோ….. ஆண் : ஹஹஹா மாலையில் தொடங்கி காலையில் அடங்கும் வாலிப விளையாட்டு பூவுடல் புரண்டு வரும் பாற்கடல் தீண்டினாள் எனைத் தூண்டினாள் அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன் குழு : மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே மாப்பிள்ளை நீயாச்சு வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று விடுமுறை நாளாச்சு பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட ஆண் : ஹ்ம்ம் பெண் : பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட ஆண் : ஹஹ்ஹஹ…..