← Back

Aarengum Neerundu Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : R. Rajesh Lyrics by : Kannadasan Female : Aarengum neerundu Anaikkattuththaan vendum Vaarum thozhargalae naam ondraai nindraal Pani nandraai seithaal kaadugal solaigalae Antha solaiyil veedugalae Female : Ovvoru manithan vaazha orr illam vendum Ellorkkum illam tharum ullam vendum Kaigal undu ingae naam katti kolvom Kanavugal vellum kaalam kaanbom Female : Aarengum neerundu Anaikkattuththaan vendum Vaarum thozhargalae naam ondraai nindraal Pani nandraai seithaal kaadugal solaigalae Antha solaiyil veedugalae Female : Kootturuvaalae vaazhum nam makkal suttrangal Kolgaiyin meedhu nindraal dhinam kuraiyum kuttrangal Aayiram kaigal saernthu oru thaalam thattu Alavattra selvam kondu kuvippom Female : Aarengum neerundu Anaikkattuththaan vendum Vaarum thozhargalae naam ondraai nindraal Pani nandraai seithaal kaadugal solaigalae Antha solaiyil veedugalae Female : Kaalaththai vellum selvam Nam pillai selvangal Kadavulin koyil Antha nal vellai ullangal Naalai naattai aalum siry deivapillai Nalam kondu naalum vaazha seiyyungal Female : Aarengum neerundu Anaikkattuththaan vendum Vaarum thozhargalae naam ondraai nindraal Pani nandraai seithaal kaadugal solaigalae Antha solaiyil veedugalae…..
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆறெங்கும் நீருண்டு அணைக்கட்டுத்தான் வேண்டும் வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால் பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே அந்தச் சோலையில் வீடுகளே…… பெண் : ஒவ்வொரு மனிதன் வாழ ஓர் இல்லம் வேண்டும் எல்லோர்க்கும் இல்லம் தரும் உள்ளம் வேண்டும் கைகள் உண்டு இங்கே நாம் கட்டிக் கொள்வோம் கனவுகள் வெல்லும் காலம் காண்போம் பெண் : ஆறெங்கும் நீருண்டு அணைக்கட்டுத்தான் வேண்டும் வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால் பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே அந்தச் சோலையில் வீடுகளே…… பெண் : கூட்டுறவாலே வாழும் நம் மக்கள் சுற்றங்கள் கொள்கையின் மீது நின்றால் தினம் குறையும் குற்றங்கள் ஆயிரம் கைகள் சேர்ந்து ஒரு தாளம் தட்டு அளவற்ற செல்வம் கொண்டு குவிப்போம் பெண் : ஆறெங்கும் நீருண்டு அணைக்கட்டுத்தான் வேண்டும் வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால் பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே அந்தச் சோலையில் வீடுகளே…… பெண் : காலத்தை வெல்லும் செல்வம் நம் பிள்ளைச் செல்வங்கள் கடவுளின் கோயில் அந்த நல் வெள்ளை உள்ளங்கள் நாளை நாட்டை ஆளும் சிறு தெய்வப்பிள்ளை நலம் கொண்டு நாளும் வாழச் செய்யுங்கள் பெண் : ஆறெங்கும் நீருண்டு அணைக்கட்டுத்தான் வேண்டும் வாரும் தோழர்களே நாம் ஒன்றாய் நின்றால் பணி நன்றாய் செய்தால் காடுகள் சோலைகளே அந்தச் சோலையில் வீடுகளே……