← Back

Kulicha Kuthalam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and T. K. Kala Music by : A. R. Rahman Male : Kulichaa kuththaalam Kumbitta paramasivam Kudichaa neermoru Pudichaa neethandi Male : Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Male : Kulichaa kuththaalam Kumbitta paramasivam Kudichaa neermoru Pudichaa neethandi Male : Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Female : Hmmm ooo hoooo…(8) Chorus : …………… Female : {Kulathukku thamarapoo Gummikku kumariponnu Veetukku murunga maram Veyilukku veppa maram} (2) Male : Koozhukku moar molaga koothalukku sudu soru Nadicha engappan Anachaa neethandi Male : Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Female : Kulichaa kuththaalam Kumbitta paramasivam Kudichaa neermoru Pudichaa neethaanyaa Male : Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Female : Hooo…ooo…. Hoo…ooo Hooo…ooo….hoo…ooo Male : {Thamizhukku then mathura Dhavanikki pavada Mattuku paruthi vetha Manaivikku malligapoo}(2) Female : Siripukku nsk Sinthanaikku valluvaru Innathukku innathunnu Ezhuthivacha porutham idhu Male : Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Male : Kulichaa Female : Kuththaalam Male : Kumbitta Female : Paramasivam Male : Kudichaa Female : Neermoru Male : Pudichaa Female : Neethaanyaa Male : {Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi}(2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம் குடிச்சா நீர்மோரு புடிச்சா நீதாண்டி ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி ஆண் : குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம் குடிச்சா நீர்மோரு புடிச்சா நீதாண்டி ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி பெண் : ஹ்ம்ம் ஓஒ ஹோஓ….(8) குழு : ……………………………… பெண் : {குளத்துக்கு தாமரப்பூ கும்மிக்கு குமரிப்பொண்ணு வீட்டுக்கு முருங்க மரம் வெய்யிலுக்கு வேப்ப மரம்} (2) ஆண் : கூழுக்கு மோர் மொளகா கூதலுக்கு சுடு சோறு நடிச்சா எங்கப்பன் அணைச்சா நீதாண்டி ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி பெண் : குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம் குடிச்சா நீர் மோரு புடிச்சா நீதான்யா ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி பெண் : ஹோஒ….ஓஒ… ஹோ…ஓஒ ஹோஒ….ஓஒ….ஹோ…ஓஒ ஆண் : {தமிழுக்கு தென்மதுர தாவாணிக்கு பாவாடை மாட்டுக்கு பருத்தி விதை மனைவிக்கு மல்லிகைப்பூ} (2) பெண் : சிரிப்புக்கு என். எஸ். கே சிந்தனைக்கு வள்ளுவரு இன்னதுக்கு இன்னதுன்னு எழுதிவச்ச பொருத்தம் இது ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி ஆண் : குளிச்சா பெண் : குத்தாலம் ஆண் : கும்பிட்டா பெண் : பரமசிவம் ஆண் : குடிச்சா பெண் : நீர்மோரு ஆண் : புடிச்சா பெண் : நீதான்யா ஆண் : {சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி} (2)