← Back

Karuva Karuva Payale Song Lyrics

Singers : Shankar Mahadevan and Shashaa Tirupati Music by : D. Imaan Female : Hmmmm….mm…mmm Ahaaaa…aaaa……hmmm…aaaa.. Male : Mmmm….mmm….. Female : Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama…. Male : Varavaa varavaa puyalae Ona thaakkaama vidamatten Aattam paakkama…. Female : Yennavenna enna neeyum Senjukkoiyaa Netham pookuren thaamaraiyaa Male : Ippo paaru onna naanum Muttaporen Adi aathi nee thaanguviyaa Female : Neruppaa…aaa… Ena aakkuriyae sevappa Female : Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama…. Male : Ohhh…varavaa varavaa puyalae Ona thaakkaama vidamatten Aattam paakkama…. Female : Ahaaan…aaan……aaaaa… Male : Aaaa….aaaa…aaa…. Female : Haan haan haan Male : Velanja kaatta.. Verikkum maatta.. Veratta nenacha Paayum ommela Female : Kothikkum sootta.. Nethaikkum aaththa.. Thuninji varuven Aattatha vaala Male : Vesa kaaththaa.. Modhaatha moochoda Female : Veri yera..aaa… Vaarenae kooththada Male : Vedakkozhi rusiyethi Virundhu podendi Naa saappida Female : Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama…. Male : Tara ra ra ra ra…. Tara ra ra ra ra…. Female : Adukku paana.. Murukku pola Enaiyum norukka Neram paakkaatha Male : Aa..aa..aluppu theera.. Anaikka poren Odambu valichaa Oora koottatha Female : Karuppaa vaa….aa.. Pesaatha vaaiyaala Male : Adi podi….eee Paappendi oodaala Female : Polikaala onanaanae Adakka porenae Maarappula Female : Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama…. Male : Ohooo..oh.. Varavaa varavaa puyalae Ona thaakkaama vidamatten Aattam paakkama…. Female : Yennavenna enna neeyum Senjukkoiyaa Netham pookuren thaamaraiyaa Male : Ippo paaru onna naanum Muttaporen Adi aathi nee thaanguviyaa Female : Neruppaa…aaa… Ena aakkuriyae sevappa Sevappa sevappa…..
பாடகர்கள் : சங்கர் மகாதேவன் மற்றும் சாஷா திருப்பதி இசை அமைப்பாளர் : டி. இமான் பெண் : கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம ஆண் : வரவா வரவா புயலே உன்ன தாக்காம விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா நிதம் பூக்குறேன் தாமரையா ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன் அடி ஆத்தி நீ தாங்குவியா பெண் : நெருப்பா …. என ஆக்குறியே செவப்பா பெண் : கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம ஆண் : ஓ வரவா வரவா புயலே உன்ன தாக்காம விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம ஆண் : வெளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட விரட்ட நெனெச்சா பாயும் உன்மேல பெண் : கொதிக்கும் சூட்ட நெதைக்கும் ஆத்த துணிஞ்சி வருவேன் ஆட்டாத வால ஆண் : விஷ காத்தா மோதாத மூச்சோட பெண் : வெறி ஏற வாரேனே கூத்தாட ஆண் : வெட கோழி ருசி ஏத்தி விருந்து போடேண்டி நா சாப்பிட பெண் : கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம பெண் : அடுக்கு பாண முறுக்கு போல எனையும் நொறுக்க நேரம் பாக்காத ஆண் : அலுப்பு தீர அணைக்க போறேன் ஒடம்பு வலிச்சா ஊர கூட்டாத பெண் : கருப்பா …வா பேசாத வாய்யால ஆண் : அடி போடி பாப்பேண்டீ ஊடால பெண் : பொலிகாளை உனைநானே அடக்க போறேனே மாராப்புல பெண் : கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம ஆண் : ஓ வரவா வரவா புயலே உன்ன தாக்காம விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா நிதம் பூக்குறேன் தாமரையா ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன் அடி ஆத்தி நீ தாங்குவியா பெண் : நெருப்பா …. என ஆக்குறியே செவப்பா செவப்பா…செவப்பா….