← Back

Vallimalai Maankutti Enge Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Kaatu kuruvi onnu kaathada poguthunu Naatu kuruvi onnu nadai parthu yenguthadi Manasil uravum undu vandiyil idamum undu Vaadiyemma kanniyamma vaadiyemma vaadi Male : Valli malai maankutti enge pore Female : Vanthirukum vedana parka poren Vanthirukum vedana parka poren Male : Kollimalai thensittu enge pore Kollimalai thensittu enge pore Female : Konja varum kumaranai koda poren haan Konja varum kumaranai koda poren Male : Ah athiri maaku kathiri pinju isalaka lakkadi Female : Ah athiri maaku kathiri pinju isalaka lakkadi Male : Aalum mookum kannum paartha Naisu pakka pakkadi ee ee ee hei Male : Valli malai maankutti enge pore Female : Vanthirukum vedana parka poren Female : Sevvanthi poochendu themmaangu paadi Thenna ilam meniyai selaiyil moodi Sevvanthi poochendu themmaangu paadi Thenna ilam meniyai selaiyil moodi Male : Javvaathu pottu vachu thaalampoo katti vachu Ha ha ha ha Javvaathu pottu vachu thaalampoo katti vachu Thathi thathi thalladi ponathenadi ippa Thattu vandi pallaku vegam ennadi Male : Valli malai maankutti enge pore Female : Vanthirukum vedana parka poren Female : Mookuthi mel oru munnoor minnal Munthanai poduthu aayiram pinnal Male : Rojapoo katankatti rajathi pattam katti Rojapoo katankatti rajathi pattam katti Vatta vatta panthada ponathenadi ippa Thitamittu pinnadi vanthathennadi Female : Ah athiri maaku kathiri pinju isalaka lakkadi Male : Aalum mookum kannum paatha Naisu pakka pakkadi ee ee ee hei
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : காட்டுக்குருவி ஒண்ணு காத்தாட போகுதுன்னு நாட்டுக்குருவி ஒண்ணு நடைப்பார்த்து ஏங்குதடி மனசில் உறவும் உண்டு வண்டியிலே இடமும் உண்டு வாயாடி கன்னியம்மா வாடியம்மா வாடி ஆண் : வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே பெண் : வந்திருக்கும் வேலனப் பார்க்க போறேன் வந்திருக்கும் வேலனப் பார்க்க போறேன் ஆண் : கொல்லிமலை தேன்சிட்டு எங்கே போறே கொல்லிமலை தேன்சிட்டு எங்கே போறே பெண் : கொஞ்ச வரும் குமரனை கூடப் போறேன் கொஞ்ச வரும் குமரனை கூடப் போறேன் ஆண் : ஆஹாங் அத்திரி மாக்கு கத்திரி பிஞ்சு ஐசலக்கா லக்காடி பெண் : ஆஹாங் அத்திரி மாக்கு கத்திரி பிஞ்சு ஐசலக்கா லக்காடி ஆண் : ஆளும் மூக்கும் கண்ணும் பார்த்தா நைசுப் பக்கா பக்காடி இ இ இ ஹோய் ஆண் : வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே பெண் : வந்திருக்கும் வேலனப் பார்க்க போறேன் பெண் : செவ்வந்தி பூச்செண்டு தெம்மாங்கு பாடி தென்ன இளம் மேனியை சேலையில் மூடி செவ்வந்தி பூச்செண்டு தெம்மாங்கு பாடி தென்ன இளம் மேனியை சேலையில் மூடி ஆண் : ஜவ்வாது பொட்டு வச்சு தாழம்பூ கட்டி வச்சு ஜவ்வாது பொட்டு வச்சு தாழம்பூ கட்டி வச்சு தத்தி தத்தி தள்ளாடி போனதென்னடி இப்ப தட்டு வண்டி பல்லாக்கு வேகம் என்னடி ஆண் : வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே பெண் : வந்திருக்கும் வேலனப் பார்க்க போறேன் பெண் : மூக்குத்தி மேல் ஒரு முன்னூறு மின்னல் முந்தானை போடுது ஆயிரம் பின்னல் ஆண் : ரோஜாப்பூ கட்டங்கட்டி ராசாத்தி பட்டம் கட்டி ரோஜாப்பூ கட்டங்கட்டி ராசாத்தி பட்டம் கட்டி வட்ட வட்ட பந்தாட போனதென்னடி இப்ப திட்டமிட்டு பின்னாடி வந்ததென்னடி பெண் : ஆஹாங் அத்திரி மாக்கு கத்திரி பிஞ்சு ஐசலக்கா லக்காடி ஆண் : ஆளும் மூக்கும் கண்ணும் பார்த்தா நைசுப் பக்கா பக்காடி இ இ இ ஹோய்