← Back

Ennennavo Ketkkum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, Mano and S. Janaki Music by : Sankar Ganesh Male : Ennennavoo ketkkum vayadhuidhu Engengeyoo thaavum manasidhu Adha thaane nenachae thaan vaduren Konjam avagaasam kedachaa naan paaduven Female : Haan ennennavoo ketkkum vayadhuidhu Engengeyoo thaavum manasidhu Dhinam dhorum ooyama paaduren Ada irundhaalum iruttaanaa theduren Female : Varavarathaan rombha paduthuriyae Odambhu mudiyaama ponaa odhungidanum Male : Dhenasari thaan thevai enakkidhu thaan Edhirthu pesaama neeyum udhavidanum Female : Ooty kulirattam vaatti vadhaikkadhae Male : Porthum jamakaalam naanthaan odhukkadhae Female : Urasurae usuppurae unarchiyai thoondurae Male : Unna paatha kelambaadha paattu thaan Female : Appa adhuketha sruthi naanum meettavaa Male : Adi unna paatha kelambaadha paattu thaan Female : Appa adhuketha sruthi naanum meettavaa Male : Adhu sari Male : Ennennavoo ketkkum vayadhuidhu Female : Engengeyoo thaavum manasidhu Male : Haei hmm… Male : Anudhinamum pudhupudhu anubhavama irukkudhu Ellamae undhan kaingariyam Female : Vidhavidhama unakku virundhu vechu Odambhu thurumbaagi pochae pala samayam Male : Naalum eraikaama kaeni sorakaadhu Female : Dhegam ezhaichaalum mogam ezhaikaadhu Male : Sagalamum therinju nee sunangidalaama Female : Alukkadhaa salikadhaa ketkkuren Male : Puthampudhusaathaan unai naalum paakuren Female : Haiyoo alukkadhaa salikadhaa ketkkuren Male : Puthampudhusaathaan unai naalum paakuren Female : Haan ennennavoo ketkkum vayadhuidhu Male : Haei engengeyoo thaavum manasidhu Female : Dhinam dhorum ooyama paaduren Ada irundhaalum iruttaanaa theduren Male : Adha thaane nenachae thaan vaduren Konjam avagaasam kedachaa naan paaduven
பாடகர்கள் : மனோ, எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : என்னென்னவோ கேட்கும் வயசிது எங்கெங்கேயோ தாவும் மனசிது அதத்தானே நெனச்சேத்தான் வாடுறேன் கொஞ்சம் அவகாசம் கெடச்சா நான் பாடுவேன் பெண் : ஹான் என்னென்னவோ கேட்கும் வயசு எங்கெங்கேயோ தாவும் மனசிது தினந்தோறும் ஓயாம பாடுறேன் அட இருந்தாலும் இருட்டானா தேடுறேன் பெண் : வரவரத்தான் ரொம்ப படுத்துறியே ஒடம்பு முடியாம போனா ஒதுங்கிடனும் ஆண் : தெனசரிதான் தேவை எனக்கிதுதான் எதிர்த்து பேசாம நீயும் உதவிடணும் பெண் : ஊட்டி குளிராட்டம் வாட்டி வதைக்காதே ஆண் : போர்த்தும் ஜமக்காளம் நான்தான் ஒதுக்காதே பெண் : உரசுறே உசுப்புறே உணர்ச்சியை தூண்டுறே ஆண் : உனைப் பாத்தா கெளம்பாதா பாட்டுதான் பெண் : அப்ப அதுக்கேத்த ஸ்ருதி நானும் மீட்டவா ஆண் : அடி உனைப் பாத்தா கெளம்பாதா பாட்டுதான் பெண் : அப்ப அதுக்கேத்த ஸ்ருதி நானும் மீட்டவா ஆண் : அது சரி ஆண் : என்னென்னவோ கேட்கும் வயசிது பெண் : எங்கெங்கேயோ தாவும் மனசிது ஆண் : ஹேய் ஹ்ம்ம் ஆண் : அனுதினமும் புதுப்புது அனுபவமா இருக்குது எல்லாமே உந்தன் கைங்கரியம் பெண் : விதவிதமா உனக்கு விருந்து வச்சு ஒடம்பு துரும்பாகி போச்சே பல சமயம் ஆண் : நாளும் எரைக்காம கேணி சொரக்காது பெண் : தேகம் எளைச்சாலும் மோகம் எளைக்காது ஆண் : சகலமும் தெரிஞ்ச நீ சுணங்கிடலாமா பெண் : அலுக்காதா சலிக்காதா கேட்குறேன் ஆண் : புத்தம் புதுசாத்தான் உனை நாளும் பாக்குறேன் பெண் : ஹையோ அலுக்காதா சலிக்காதா கேட்குறேன் ஆண் : புத்தம் புதுசாத்தான் உனை நாளும் பாக்குறேன் பெண் : ஹான் என்னென்னவோ கேட்கும் வயசிது ஆண் : ஏய்…எங்கெங்கேயோ தாவும் மனசிது பெண் : தினந்தோறும் ஓயாம பாடுறேன் அட இருந்தாலும் இருட்டானா தேடுறேன் ஆண் : அதத்தானே நெனச்சேத்தான் வாடுறேன் கொஞ்சம் அவகாசம் கெடச்சா நான் பாடுவேன்….