← Back

16 Vayathinilae 17 Pillayamma Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Padhinaaru vayadhinilae… Padhinaezhu pillaiyammaa… Thaalaattu paadugiren… Thaayaagavillaiyammaa… Aha aha aha aha aha aha aariraro Female : Padhinaaru vayadhinilae… Padhinaezhu pillaiyammaa… Thaalaattu paadugiren… Thaayaagavillaiyammaa… Female : Aindhu vayadhil valaindhaal Arivu uyarum Anbu mazhaiyil nanaindhaal Vaazhvu malarum…mmm Aindhu vayadhil valaindhaal Arivu uyarum Anbu mazhaiyil nanaindhaal Vaazhvu malarum… Kannae unai nallor pillai endrae pottruvaar Aha aha aha aha aha aha aariraro Female : Padhinaaru vayadhinilae… Padhinaezhu pillaiyammaa… Thaalaattu paadugiren… Thaayaagavillaiyammaa… Female : Velli nilavae unnai Megam maraithaal Thanga malarae unnai Tharaiyil erindhaal…aaa… Velli nilavae unnai Megam maraithaal Thanga malarae unnai Tharaiyil erindhaal Unmai endra ondrae podhum nanmai kaanalaam Mmmm..mmm…mmm..mm..mmm..mmm.. aariraro Female : Padhinaaru vayadhinilae… Padhinaezhu pillaiyammaa… Thaalaattu paadugiren… Thaayaagavillaiyammaa… Female : Raaman iruppaan ingae Seedhai iruppaal Kannan iruppaan ingae Raadhai iruppaal Raaman iruppaan ingae Seedhai iruppaal Kannan iruppaan ingae Raadhai iruppaal Pillai ullam kandae dheivam kovil kollalaam Aha aha aha aha aha aha aariraro Female : Padhinaaru vayadhinilae… Padhinaezhu pillaiyammaa… Thaalaattu paadugiren… Thaayaagavillaiyammaa… Aha aha aha aha aha aha aariraro
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பதினாறு வயதினிலே….. பதினேழு பிள்ளையம்மா….. தாலாட்டு பாடுகிறேன்…… தாயாகவில்லையம்மா…… அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ பெண் : {பதினாறு வயதினிலே….. பதினேழு பிள்ளையம்மா….. தாலாட்டு பாடுகிறேன்…… தாயாகவில்லையம்மா……} (2) பெண் : ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்….ம்ம்ம் பெண் : ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்…. கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார் அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ பெண் : பதினாறு வயதினிலே….. பதினேழு பிள்ளையம்மா….. தாலாட்டு பாடுகிறேன்…… தாயாகவில்லையம்மா…… பெண் : வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால் தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்……ஆஅ…… பெண் : வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால் தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால் உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம் ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்….ஆரிரரோ…….. பெண் : பதினாறு வயதினிலே….. பதினேழு பிள்ளையம்மா….. தாலாட்டு பாடுகிறேன்…… தாயாகவில்லையம்மா…… பெண் : ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள் கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள் பெண் : ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள் கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள் பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம் அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ பெண் : பதினாறு வயதினிலே….. பதினேழு பிள்ளையம்மா….. தாலாட்டு பாடுகிறேன்…… தாயாகவில்லையம்மா…… அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ