← Back

Nari Ondru Sirikindrathu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaih Naidu Male : Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Nari ondru sirikindrathu Athu ninaiththathu nadakkindrathu Thanthiram paliththapin thavarugal jeyiththapin Thandanai kidaigindrathu…. Thandanai kidaigindrathu…. Male : Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Male : Aduththavan vaazhvinai keduththavan orunaall Paduththapin ezhamaattaan Aduththavan vaazhvinai keduththavan orunaall Paduththapin ezhamaattaan Avanathu kanakkai ainthogai pottu Aandavan vida maattaan Male : Palarukku sila kaalam Edhuvum silarukku pala kaalam Palarukku sila kaalam Edhuvum silarukku pala kaalam Evarukkum oru kaalam Unmai veli varum edhirkaalam Unmai veli varum edhirkaalam Male : Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Male : Naalum therinthavan arangaththil vanthaal Nadae thirandu varum Naalum therinthavan arangaththil vanthaal Nadae thirandu varum Naanayam ponavan vaazhkkaiyin munnae Malaiyae urundu varum Male : Araiyinil nadanthaalum Edhuvum ambalam aagividum Araiyinil nadanthaalum Edhuvum ambalam aagividum Arivaal arinthu vidu Illaiyael anubavam kaatti vidum Anubavam kaatti vidum Male : Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Thanthiram paliththapin thavarugal jeyiththapin Thandanai kidaigindrathu…. Thandanai kidaigindrathu…. Male : Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின் தண்டனை கிடைகின்றது….. தண்டனை கிடைகின்றது….. ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது ஆண் : அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள் படுத்தபின் எழ மாட்டான் அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள் படுத்தபின் எழ மாட்டான் அவனது கணக்கை ஐந்தொகை போட்டு ஆண்டவன் விட மாட்டான் ஆண் : பலருக்குச் சில காலம் எதுவும் சிலருக்கு பல காலம் பலருக்குச் சில காலம் எதுவும் சிலருக்கு பல காலம் எவருக்கும் ஒரு காலம் உண்மை வெளி வரும் எதிர்காலம் உண்மை வெளி வரும் எதிர்காலம் ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது ஆண் : நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால் நாடே திரண்டு வரும் நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால் நாடே திரண்டு வரும் நாணயம் போனவன் வாழ்க்கையின் முன்னே மலையே உருண்டு வரும் ஆண் : அறையினில் நடந்தாலும் எதுவும் அம்பலம் ஆகிவிடும் அறையினில் நடந்தாலும் எதுவும் அம்பலம் ஆகிவிடும் அறிவால் அறிந்து விடு இல்லையேல் அனுபவம் காட்டி விடும் அனுபவம் காட்டி விடும் ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின் தண்டனை கிடைகின்றது….. தண்டனை கிடைகின்றது….. ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது