← Back

Kalyana Vaanil Song Lyrics

Singers : Unni Menon and Sujatha Music by : S. A. Rajkumar Lyrics by : Tholkapiyan Chorus : Oru jodi pura vanthiruchchu Sari satha patha sari….sari satha patha sari…. Saamanthi vaasaththil rendum Santhanaththai poosikkitchu Sari satha patha sari….sari satha patha sari…. Male : Kalyaana vaanil pogum megam oorkolam Kannoduthaanae kannaad paarkkum aagaayam Kalyaana vaanil pogum megam oorkolam Kannoduthaanae kannaad paarkkum aagaayam Azhiyaathathu kadhal kolam Oyaamalae ketkum kadhil mela naayanam Male : Neeyo yaettrum dheepaththil kaarthigai naalum Veettukkul vara vendum Enthan thottaththu poovukkul pookkum aasai Unnaal ezha vendum Male : Kalyaana vaanil pogum megam oorkolam Kannoduthaanae kannaadi paarkkum aagaayam Female : Thanneer kudaththil nyapagam nirappi Vaasal engum thelippaene Male : Neeyitta kolam tholaivinil nindre Yaarae pola rasippaene Female : Jeevanathi yaengum Male : Yaengum…. Female : Adi manasu pongum Male : Nenjukkuzh engum Female : Engum Male : Un ninaivu thangum Female : Nee mugam paarkkira kannaadikku Muththangalaal archanaigal seivaen Male : Kalyaana vaanil pogum megam oorkolaam Female : Kannoduthaane kannaadi paarkkum aagaayam Female : Manaiviyaana nimishaththilirunthu Unnai per solli azhaippaene Male : Thoongum pothu un paer kettak Thulli ezhunthu paarppenae Female : Kuliyalarai pakkam Male : Pakkam…. Female : Thalai thuvatta varuvaen Male : Padukkaiynil michcham Female : Michcham Male : Vaiththu angae tharuvaen Male : Valaiyosaiyaal saigai kaattuvaen Thayangaamalae thevai aavum ketppen Female : Kalyaana vaanil pogum megam oorkolam Male : Kannoduthaanae kannaadi paarkkum aagaayam Female : Azhiyaathathu kadhal kolam Male : Oyaamalae ketkum kadhil mela naayanam
பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : தொல்காப்பியன் குழு : ஒரு ஜோடி புறா வந்திருச்சு… சரி ஸத பத சரி… சரி ஸத பத சரி… சாமந்தி வாசத்தில் ரெண்டும் சந்தனத்தை பூசிக்கிச்சு… சரி ஸத பத சரி… சரி ஸத பத சரி… ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் அழியாதது காதல் கோலம் ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம் ஆண் : நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும் வீட்டுக்குள் வர வேண்டும் எந்தன் தோட்டத்து பூவுக்கும் பூக்கும் ஆசை உன்னால் எழ வேண்டும்…. பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் பெண் : தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி வாசல் எங்கும் தெளிப்பேனே ஆண் : நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே யாரோ போல ரசிப்பேனே பெண் : ஜீவநதி ஏங்கும்…… ஆண் : ஏங்கும்…. பெண் : அடி மனசு பொங்கும் ஆண் : நெஞ்சுக்குழி எங்கும்….. பெண் : எங்கும்…. ஆண் : உன் நினைவு தங்கும் பெண் : நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன் ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் பெண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் பெண் : மனைவியான நிமிஷத்திலிருந்து உன்னை பேர் சொல்லி அழைப்பேனே ஆண் : தூங்கும் போதும் உன் பேர் கேட்டால் துள்ளி எழுந்து பார்ப்பேனே பெண் : குளியலறை பக்கம்….. ஆண் : பக்கம்… பெண் : தலை துவட்ட வருவேன் ஆண் : படுக்கையினில் மிச்சம்….. பெண் : மிச்சம்… ஆண் : வைத்து அங்கே தருவேன் ஆண் : வளையோசையால் சைகை காட்டுவேன் தயங்காமலே தேவை யாவும் கேட்பேன் பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் ஆண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் பெண் : அழியாதது காதல் கோலம் ஆண் : ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம்