← Back

Sendhamizh Naattu Solaiyile Song Lyrics

Singers : Jikki and K. R. Ramasamy Music by : Viswanathan-Ramamurthy Female : Aaa…..aaa….aa….aa….aa…aa… Male : Senthamil naattu solaiyilae Sindhu paadi thiriyum poonguyilae Senthamil naattu solaiyilae Sindhu paadi thiriyum poonguyilae Thendral adikkuthu ennai mayakkuthu Thaen mozhiyae indha velaiyilae Thendral adikkuthu ennai mayakkuthu Thaen mozhiyae indha velaiyilae Female : Sindhai kavarndha aan azhagaa Ummaal enadhu vaazhvilae Sindhai kavarndha aan azhagaa Ummaal enadhu vaazhvilae Sondham migundhadhu Kaadhalil pudhu sugamum En manam kaanudhu Sondham migundhadhu Kaadhalil pudhu sugamum En manam kaanudhu Female : Thendral adikkuthu ennai mayakkuthu Thaen amudhae indha velaiyilae Male : Anbil vilaindha amudhae En aasai kanavum neeyae..ae….ae…. Anbil vilaindha amudhae En aasai kanavum neeyae… Inba nilaavae unadhu kangal Iniya kadhaigal solludhae Inba nilaavae unadhu kangal Iniya kadhaigal solludhae Male : Thendral adikkuthu ennai mayakkuthu Thaen mozhiyae indha velaiyilae Female : Aaa…..aaa….aa….aa….aa…aa… Female : Ummai indri ingu inbam illai Uttra thunai veru yaarum illai Ummai indri ingu inbam illai Uttra thunai veru yaarum illai Ennuyirae tamil kaaviyamae Endrum ondraagavae vaazhndhiduvom Ennuyirae tamil kaaviyamae Endrum ondraagavae vaazhndhiduvom Male : Inbam thunbam edhilum Sama pangu adainthom naamae Inbam thunbam edhilum Sama pangu adainthom naamae Illaram yettru baedhamillaa Ennam kondu vaazhalaam Illaram yettru baedhamillaa Ennam kondu vaazhalaam Male : Thendral adikkuthu ennai mayakkuthu Thaen mozhiyae indha velaiyilae Both : Enni enni indha ezhaiyin manam Inba kanavu kaanudhae Thendral adikkuthu ennai mayakkuthu Thaen amudhae indha velaiyilae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கே. ஆர். ராமசாமி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ….ஆ….. ஆண் : செந்தமிழ் நாட்டுச் சோலையிலே சிந்து பாடித் திரியும் பூங்குயிலே செந்தமிழ் நாட்டுச் சோலையிலே சிந்து பாடித் திரியும் பூங்குயிலே தென்றலடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்த வேளையிலே தென்றலடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்த வேளையிலே பெண் : சிந்தை கவர்ந்த ஆண் அழகா உம்மால் எனது வாழ்விலே சிந்தை கவர்ந்த ஆண் அழகா உம்மால் எனது வாழ்விலே சொந்தம் மிகுந்தது காதலில் புது சுகமும் என் மனம் காணுதே சொந்தம் மிகுந்தது காதலில் புது சுகமும் என் மனம் காணுதே பெண் : தென்றலடிக்குது என்னை மயக்குது தேன் அமுதே இந்த வேளையிலே ஆண் : அன்பில் விளைந்த அமுதே என் ஆசைக் கனவும் நீயே…ஏ….ஏ….. அன்பில் விளைந்த அமுதே என் ஆசைக் கனவும் நீயே இன்ப நிலாவே உனது கண்கள் இனிய கதைகள் சொல்லுதே இன்ப நிலாவே உனது கண்கள் இனிய கதைகள் சொல்லுதே ஆண் : தென்றலடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்த வேளையிலே பெண் : ஆஅ….ஆஅ….ஆ….ஆ….ஆ….ஆஅ… பெண் : உம்மை இன்றி இங்கு இன்பமில்லை உற்ற துணை வேறு யாருமில்லை உம்மை இன்றி இங்கு இன்பமில்லை உற்ற துணை வேறு யாருமில்லை என்னுயிரே தமிழ்க் காவியமே என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்… என்னுயிரே தமிழ்க் காவியமே என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்… ஆண் : இன்பம் துன்பம் எதிலும் சம பங்கு அடைந்தே நாமே இன்பம் துன்பம் எதிலும் சம பங்கு அடைந்தே நாமே இல்லறம் ஏற்று பேதமில்லா எண்ணம் கொண்டு வாழலாம் இல்லறம் ஏற்று பேதமில்லா எண்ணம் கொண்டு வாழலாம் ஆண் : தென்றலடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்த வேளையிலே இருவர் : எண்ணி எண்ணி இந்த ஏழையின் மனம் இன்பக் கனவு காணுதே தென்றலடிக்குது என்னை மயக்குது தேன் அமுதே (தேன்மொழியே) இந்த வேளையிலே