← Back

Paattezhuthattum Paruvam Song Lyrics

Paattezhuthattum Paruvam Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and Savitri” in a lead role. This song was sung by “P. Suseela and P. B. Sreenivas” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Vaali”. Singers : P. Suseela and P. B. Sreenivas Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female : Paattezhuthattum paruvam Isaiyamaikkattum idhayam Male : Paadi sellattum azhagu Paarththu rasikkattum aasai Female : Paattezhuthattum paruvam Isaiyamaikkattum idhayam Male : Paadi sellattum azhagu Paarththu rasikkattum aasai Female : Paattezhuthattum paruvam Isaiyamaikkattum idhayam Male : Paadi sellattum azhagu Paarththu rasikkattum aasai Male : Azhaikkum anaikkum Kaiyodu kai seara thudikkum Female : Ninaikkum nerungum Nenjodu nenjaaga kalakkum Both : Koduppathai koduththu Eduppathai eduththu Illaatha naadagam nadaththumae Male : Paattezhuthattum paruvam Female : Isaiyamaikkattum idhayam Male : Paadi sellattum azhagu Female : Paarththu rasikkattum aasai Male : Kodiyidai valaiyumae Ponmaeni thallaadi nadakkumae Female : Madiyilae kidakkumae Muththaadum neraththil mayangumae Both : Kettathu edhuvo kidaiththathu edhuvo Kannaadi paarththathum vilangumae Male : Paattezhuthattum paruvam Female : Isaiyamaikkattum idhayam Male : Paadi sellattum azhagu Female : Paarththu rasikkattum aasai Both : Paattezhuthattum paruvam Isaiyamaikkattum idhayam Paadi sellattum azhagu Paarththu rasikkattum aasai
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : வாலி பெண் : பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் ஆண் : பாடி செல்லட்டும் அழகு பார்த்து ரசிக்கட்டும் ஆசை பெண் : பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் ஆண் : பாடி செல்லட்டும் அழகு பார்த்து ரசிக்கட்டும் ஆசை பெண் : பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் ஆண் : பாடி செல்லட்டும் அழகு பார்த்து ரசிக்கட்டும் ஆசை ஆண் : அழைக்கும் அணைக்கும் கையோடு கை சேர துடிக்கும் பெண் : நினைக்கும் நெருங்கும் நெஞ்சோடு நெஞ்சாக கலக்கும் ஆண் : அழைக்கும் அணைக்கும் கையோடு கை சேர துடிக்கும் பெண் : நினைக்கும் நெருங்கும் நெஞ்சோடு நெஞ்சாக கலக்கும் இருவர் : கொடுப்பதை கொடுத்து எடுப்பதை எடுத்து இல்லாத நாடகம் நடத்துமே ஆண் : பாட்டெழுதட்டும் பருவம் பெண் : இசையமைக்கட்டும் இதயம் ஆண் : பாடி செல்லட்டும் அழகு பெண் : பார்த்து ரசிக்கட்டும் ஆசை ஆண் : கொடியிடை வளையுமே பொன்மேனி தள்ளாடி நடக்குமே பெண் : மடியிலே கிடக்குமே முத்தாடும் நேரத்தில் மயங்குமே ஆண் : கொடியிடை வளையுமே பொன்மேனி தள்ளாடி நடக்குமே பெண் : மடியிலே கிடக்குமே முத்தாடும் நேரத்தில் மயங்குமே இருவர் : கேட்டது எதுவோ கிடைத்தது எதுவோ கண்ணாடி பார்த்ததும் விளங்குமே ஆண் : பாட்டெழுதட்டும் பருவம் பெண் : இசையமைக்கட்டும் இதயம் ஆண் : பாடி செல்லட்டும் அழகு பெண் : பார்த்து ரசிக்கட்டும் ஆசை இருவர் : பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் பாடி செல்லட்டும் அழகு பார்த்து ரசிக்கட்டும் ஆசை