← Back

Yaarai Keattu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Serum vaazhvin nanmai theemai Yaar thaan solvadho Female : Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Female : Nenjodu thoongi pona Aasaigal osaigal Inneram kann vizhithu Paakkudho thaakkudho Female : Panjodu theeyai kondu Pakkam vaithaan devanae Ondrodu ondraai serndhu Ondri pogum jeevanae Meeraadho kaaval aaraadho aaval Tholodu thol naan serum naal thaan Female : Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Female : Kaiyaalae kaatrai pidikka Aagumo adangumo Neiyaalae neruppai anaikka Kudumaa kulirumaa Female : Ammaadi aasai vegam Aanai pottaal ketkumaa Aan vaadai veesum podhu Acham naanam paarkkumaa Un maeni kaaya paai pottu saaya Pottaanoo sollu kaaman baanam Female : Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Serum vaazhvin nanmai theemai Yaar thaan solvadho Female : Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது சேரும் வாழ்வின் நன்மை தீமை யார்தான் சொல்வதோ பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது பெண் : நெஞ்சோடு தூங்கிப்போன ஆசைகள் ஓசைகள் இந்நேரம் கண் விழித்து பாக்குதோ பாக்குதோ பெண் : பஞ்சோடு தீயைக் கொண்டு பக்கம் வைத்தான் தேவனே ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து ஒன்றிப் போகும் ஜீவனே மீறாதோ காவல் ஆறாதோ ஆவல் தோளோடு தோள் நான் சேரும் நாள்தான் பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது பெண் : கையாலே காற்றைப் பிடிக்க ஆகுமோ அடங்குமோ நெய்யாலே நெருப்பை அணைக்கக் கூடுமா குளிருமா பெண் : அம்மாடி ஆசை வேகம் அணை போட்டால் கேட்குமா ஆண் வாடை வீசும் போது அச்சம் நாணம் பார்க்குமா உன் மேனி காய பாய் போட்டு சாய போட்டானோ சொல்லு காமன் பாணம் பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது சேரும் வாழ்வின் நன்மை தீமை யார்தான் சொல்வதோ பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது