← Back

Ezhundhu Vaa Song Lyrics

Singers : Anirudh Ravichandran and Arivu Music by : Kumaran Sivamani Lyrics by : Vivek Male : Ezhundhu vaa vizhaadhu adigal Nirandharam illaadha valigal Kalanginaal varaadhu vazhigal Kadandhu vaa oooh ohhhhh Male : Menmai undhan Piravi gunamae illai Ho oo ho oooo Undhan valimai marikka Undaakkum poigaladi Male : Udaiyaadhae udaiyaadhae Innoru vaaippum amaiyaadhae Urugaadhae urugaadhae Nee uruvaagum bodhae Male : Hoo oo oo ho oo oo ho ooo Maalaigal endrum kaalaigalai Paarkaadhadi poraadadi Sila vetrigal podhaadhadi Poraadadi un vervayil neeraadadi Male : Nadhiyin peyarellaam Unnai vaippaan Oda ninaithaalae katti vaippaan Veesum un vaalai thaan vaangiyae Kaiyil bommai vaippaan Male : Thevai adaya neeyum vegam Kondaalae Thevai indriyae dhevadhai enbaan Tharayil samayaai sandhithida bayandhae Azhagaai unakkae rekkai vaippaan Male : Unnai thattum osaigal Oyum dhooram nee odu Un perai sollattum Undhan thadam dhaan Male : Unnai pola pala per Vetri kaana poraadu Ingu silar muyarchiyae Sarithiram dhaan Male : Neendhu neendhu ezhu Neerai thandi peralai varum Poridu thunbam thaangiyae Vaagai soodidu Male : Thaandu thaandu thadai Nooru thaandu Vizhundhaalum meendu ezhuvaai Ennodu vilaiyaadu aadu Vidhiyodu modhu madhiyaal Male : Ethirneechal adi paaichal Ini pechikkae idam illai Un peechil vidhi maarum Varum maata thodum vinna Male : Adi pombala ponnukku Puththagam edhukku Buththiya modhalla adichi noruku Male : Varuvathu varatum Virugathu viratum Uruthi udaiya manathae Kanavai thurathum Male : Menmai undhan Piravi gunamae illai Hoo oo ho oo Undhan valimai marikka Undaakkum poigaladi Male : Udaiyaadhe udaiyaadhae Innoru vaaippum amaiyaadhae Urugaadhae urugaadhae Nee uruvaagum bodhae Male : Ezhundhu vaa nirandharam Kalanginal kalanginal…..hooo
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : எழுந்து வா விழாது அடிகள் நிரந்தரம் இல்லாத வலிகள் கலங்கினால் வராது வழிகள் கடந்து வா ஓ ஓ ஆண் : மென்மை உந்தன் பிறவி குணமே இல்லை உந்தன் வலிமை மறைக்க உண்டாக்கும் பொய்களடி ஆண் : உடையாதே உடையாதே இன்னொரு வாய்ப்பும் அமையாதே உருகாதே உருகாதே நீ உருவாகும் போதே ஆண் : ஓ ஓ….. மாலைகள் என்றும் காலைகளாய் பார்க்காதடி போராடடி சில வெற்றிகள் போதாதடி போராடடி உன் வேர்வையில் நீராடடி ஆண் : நதியின் பெயர் எல்லாம் உன்னை வைப்பான் ஓட நினைத்தாலே கட்டி வைப்பான் வீசும் உன் வாளை தான் வாங்கியே கையில் பொம்மை வைப்பான் ஆண் : தேவை அடைய நீயும் வேகம் கொண்டாலே தேவை இன்றியே தேவதை என்பான் தரையில் சமமாய் சந்தித்திட பயந்தே அழகாய் உனக்கே ரெக்கை வைப்பான் ஆண் : உன்னை தட்டும் ஓசைகள் ஓயும் தூரம் நீ ஓடு உன் பேர சொல்லட்டும் உந்தன் தடம் தான் ஆண் : உன்னை போல பல பேர் வெற்றி காண போராடு இங்கு சிலர் முயற்சியே சரித்திரம் தான் ஆண் : நீந்து நீந்து எழு நீரை தாண்டி எழு பேரலை வரும் மோது போரிடு துன்பம் தாங்கியே வாகை சூடிடு ஆண் : தாண்டு தாண்டு தடை நூறு தாண்டு விழுந்தாலும் மீண்டு எழுவாய் என்னோடு விளையாடு ஆடு விதியோடு மோது மதியால் ஆண் : எதிர்நீச்சல் அடி பாய்ச்சல் இனி பேச்சுக்கே இடம் இல்லை உன் பேச்சில் விதி மாறும் வரும் மாற்றங்கள் தொடும் விண்ண ஆண் : அடி பொம்பள பொண்ணுக்கு புத்தகம் எதுக்கு புத்திய மொதல்ல அடிச்சி நொறுக்கு ஆண் : வருவது வரட்டும் விருகம் அது விரட்டும் உறுதி உடைய மனதே கனவை துரத்தும் ஆண் : மென்மை உந்தன் பிறவி குணமே இல்லை ஓ ஓ உந்தன் வலிமை மறைக்க உண்டாக்கும் பொய்களடி ஆண் : உடையாதே உடையாதே இன்னொரு வாய்ப்பும் அமையாதே உருகாதே உருகாதே நீ நீ உருவாகும் போதே ஆண் : எழுந்து வா நிரந்தரம் கலங்கினால் கடந்து வா..ஹோ ..