← Back

Javadhu Santhana Poovu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Sankar Ganesh Female : Hey chum chum Heyy chum chum Ahahahaaaaa…. Female : Javvaadhu sandhana poovu Thottaalae yerudhu soodu Female : Javvaadhu sandhana poovu Thottaalae yerudhu soodu Panneeril neendhinaal Venneeraai maarudhae Un aasai theeyilae En maeni vaegudhae Oh oh ohoho.. Male : Javvaadhu sandhana poovu Female : Chum chum Male : Thottaalae yerudhu soodu Female : Chum chum Male : Panneeril neendhinaal Venneeraai maarudhae Un aasai theeyilae En maeni vaegudhae Oh oh ohoho.. Female : Kannaal kaanum neram Unaal aasai modhum Male : Ponnaal aana dhaegam Thandhaal mogam theerum Female : Kannaa undhan kaiyil aadum Rojaapoo Male : Haha Innum enna pennae angae veeraappu Huhuha Female : Kaalam neram varum varai poruthiru Male : Podhum podhum virundhinai koduthidu Female : Javvaadhu sandhana poovu Male : Chum chum Female : Thottaalae yerudhu soodu Male : Chum chum Male : Panneeril neendhinaal Venneeraai maarudhae Female : Un aasai theeyilae En maeni vaegudhae Male : Oh oh ohoho..ha Male : Haaa…minnum deva logam Angae naamum povom Female : Velli poovai alli Maalai soodi kolvom Male : Nila meedhu Thanga thaeril selvomae Female : Suraa baanam Naamum undu paarpomae Male : Sorgam angae kadhavugal thirakkudhu Female : Kaadhal kannil kanavugal pirakkudhu Male : Javvaadhu sandhana poovu Female : Chum chum Male : Thottaalae yerudhu soodu Female : Chum chum Female : Panneeril neendhinaal Venneeraai maarudhae Male : Un aasai theeyilae En maeni vaegudhae Female : Oh oh ohoho..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஹே சும் சும் ஹே சும் சும் அஹாஹாஹாஹாஹா பெண் : ஜவ்வாது சந்தன பூவு தொட்டாலே ஏறுது சூடு பெண் : ஜவ்வாது சந்தன பூவு தொட்டாலே ஏறுது சூடு பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே உன் ஆசை தீயிலே என் மேனி வேகுதே ஓ ஓ ஹோஹோஹோ ஆண் : ஜவ்வாது சந்தன பூவு பெண் : சும் சும் ஆண் : தொட்டாலே ஏறுது சூடு பெண் : சும் சும் ஆண் : பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே உன் ஆசை தீயிலே என் மேனி வேகுதே ஓ ஓ ஹோஹோஹோ பெண் : கண்ணால் காணும் நேரம் உன்னால் ஆசை மோதும் ஆண் : பொன்னால் ஆன தேகம் தந்தால் மோகம் தீரும் பெண் : கண்ணா உந்தன் கையில் ஆடும் ரோஜா பூ ஆண் : ஹாஹா இன்னும் என்ன பெண்ணே அங்கே வீராப்பு ஹுஹா ஹா பெண் : காலம் நேரம் வரும் வரை பொறுத்திரு போதும் போதும் விருந்தினை கொடுத்திடு பெண் : ஜவ்வாது சந்தன பூவு ஆண் : சும் சும் பெண் : தொட்டாலே ஏறுது சூடு ஆண் : சும் சும் ஆண் : பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே பெண் : உன் ஆசை தீயிலே என் மேனி வேகுதே ஆண் : ஓ ஓ ஹோஹோஹோ ஆண் : ஹா மின்னும் தேவா லோகம் அங்கு நாமும் போவோம் பெண் : வெள்ளிப்பூவை அள்ளி மாலை சூடி கொள்வோம் ஆண் : நிலா மீது தங்க தேரில் செல்வோமே பெண் : சூர பானம் நாமும் உண்டு பார்ப்போமே ஆண் : சொர்கம் அங்கே கதவுகள் திறக்காது பெண் : காதல் கண்ணில் கனவுகள் பிறக்காது ஆண் : ஜவ்வாது சந்தன பூவு பெண் : சும் சும் ஆண் : தொட்டாலே ஏறுது சூடு பெண் : சும் சும் பெண் : பன்னீரில் நீந்தினால் வெந்நீராய் மாறுதே ஆண் : உன் ஆசை தீயிலே என் மேனி வேகுதே பெண் : ஓ ஓ ஹோஹோஹோ