← Back

Pooppol Malara Song Lyrics

Pooppol Malara Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and Savitri” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Vaali”. Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female : Poopol malara mottu vaiththaan Punnagaiyil thaen sottu vaiththaan Paarvaiyil ilam chittu vaiththaan Idhai padaiththavan thaniyae vittu vaiththaan Female : Oo….ooo…ooh…oohh….oohho…. Female : Poopol malara mottu vaiththaan Punnagaiyil thaen sottu vaiththaan Paarvaiyil ilam chittu vaiththaan Idhai padaiththavan thaniyae vittu vaiththaan Female : Oo….ooo…ooh…oohh….oohho…. Female : Puruvam ennum villeduththu Poovizhi ennum kanai thoduththu Puruvam ennum villeduththu Poovizhi ennum kanai thoduththu Female : Poopol malara mottu vaiththaan Punnagaiyil thaen sottu vaiththaan Paarvaiyil ilam chittu vaiththaan Idhai padaiththavan thaniyae vittu vaiththaan Female : Oo….ooo…ooh…oohh….oohho…. Female : Alaigal vanthu mella thazhuva Anbu kadhaigal solli nazhuva Alaigal vanthu mella thazhuva Anbu kadhaigal solli nazhuva Female : Aadaigal ellaam tharaiyinil vaada Azhagu maeni neeraada Aadaigal ellaam tharaiyinil vaada Azhagu maeni neeraada Female : Poopol malara mottu vaiththaan Punnagaiyil thaen sottu vaiththaan Paarvaiyil ilam chittu vaiththaan Idhai padaiththavan thaniyae vittu vaiththaan Female : Oo….ooo…ooh…oohh….oohho….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : வாலி பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான் புன்னகையில் தேன் சொட்டு வைத்தான் பார்வையில் இளம் சிட்டு வைத்தான் இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான் பெண் : ஓ….ஓஒ….ஓஹ்….ஓஒஹ்….ஓஹ்ஹோ… பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான் புன்னகையில் தேன் சொட்டு வைத்தான் பார்வையில் இளம் சிட்டு வைத்தான் இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான் பெண் : ஓ….ஓஒ….ஓஹ்….ஓஒஹ்….ஓஹ்ஹோ… பெண் : புருவம் என்னும் வில்லெடுத்து பூவிழி என்னும் கணை தொடுத்து புருவம் என்னும் வில்லெடுத்து பூவிழி என்னும் கணை தொடுத்து பெண் : பருவம் என்னும் அழகிய தேரில் பாவை வந்தால் படையெடுத்து பருவம் என்னும் அழகிய தேரில் பாவை வந்தால் படையெடுத்து பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான் புன்னகையில் தேன் சொட்டு வைத்தான் பார்வையில் இளம் சிட்டு வைத்தான் இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான் பெண் : ஓ….ஓஒ….ஓஹ்….ஓஒஹ்….ஓஹ்ஹோ… பெண் : அலைகள் வந்து மெல்ல தழுவ அன்புக் கதைகள் சொல்லி நழுவ அலைகள் வந்து மெல்ல தழுவ அன்புக் கதைகள் சொல்லி நழுவ பெண் : ஆடைகள் எல்லாம் தரையினில் வாட அழகு மேனி நீராட……… ஆடைகள் எல்லாம் தரையினில் வாட அழகு மேனி நீராட……… பெண் : பூப்போல் மலர மொட்டு வைத்தான் புன்னகையில் தேன் சொட்டு வைத்தான் பார்வையில் இளம் சிட்டு வைத்தான் இதை படைத்தவன் தனியே விட்டு வைத்தான் பெண் : ஓ….ஓஒ….ஓஹ்….ஓஒஹ்….ஓஹ்ஹோ…ம்ம்ம்….ம்ம்….