← Back

Eyy Beta Idhu En Patta Song Lyrics

Singer : Nakash Aziz Music by : Devi Sri Prasad Male : Vala pakkam naanae Ida pakkam naanae Thala mela aagayam Moththam naanae Male : Ada thappum naanae Ye right-um naanae Thappukkum right-kum Appan naanae Male : Ennoda moodhi vella Bhoomi mela yaarumilla Sooradhi sooran ingu naanae En mele kai vekka Yaarum porakka villa Porandhakka andha aalum naanae Male : Ennoda meesa rendu Theetti vecha kodari da Raththam varum mandaiyila Raatchasan naan sandayila vaa Male : Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Are eyy beta idhu en patta Chorus : Unnai kadalula pottakka Male : Meena kavvukittu varuvenda Chorus : Unnai kaaththula yerunjakka Male : Naan kaathadi aavenda Chorus : Ada mannukulla unnai vechu Podhachakka Male : Naan vairamaga maari vandhu Getha jolippen da…aa.. Male : Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Are eyy beta idhu en patta Chorus : Nee yevanda yevanda sollu Male : Irumba pola naan dhillu Ada valachalum vaazhaven thallu Chorus : Nee yevanda yevanda sollu Male : Thee pori pola naan dhillu Ennai theenduna kaattu thee thallu Chorus : Nee yevanda yevanda sollu Male : Paaraya pola naan dhillu Vediya odaichaalum uliya sethachaalum Vanagura silayaaven naanu Male : Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Are eyy beta idhu en patta
பாடகர் : நகாஷ் அஜீஸ் இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : வல பக்கம் நானே இட பக்கம் நானே தல மேல ஆகாயம் மொத்தம் நானே ஆண் : அட தப்பும் நானே யே ரைட்-உம் நானே தப்புக்கும் ரைட்-கும் அப்பன் நானே ஆண் : என்னோட மோதி வெல்ல பூமி மேல யாருமில்லா சூராதி சூரன் இங்கு நானே என் மேல கையவைக்க யாரும் பொறக்க வில்ல பொறந்தாக்கா அந்த ஆளும் நானே ஆண் : என்னோட மீச ரெண்டு தீட்டி வெச்ச கோடாரி டா ரத்தம் வரும் மண்டையில ராட்சசன் நான் சண்டையில வா ஆண் : ஏய் பேட்டா இது என் பட்டா ஏய் பேட்டா இது என் பட்டா ஏய் பேட்டா இது என் பட்டா அரே ஏய் பேட்டா இது என் பட்டா குழு : உன்ன கடலுல போட்டாக்கா ஆண் : மீன கவ்விகிட்டு வருவேண்டா குழு : உன்ன காத்துல எருஞ்சாக்கா ஆண் : நான் காத்தாடி ஆவேண்டா குழு : அட மண்ணுக்குள்ள உன்ன வெச்சு பொதாச்சாக்கா ஆண் : நா வைரமாக மாறி வந்து கெத்தா ஜொலிப்பேன் டா ஆண் : ஏய் பேட்டா இது என் பட்டா ஏய் பேட்டா இது என் பட்டா ஏய் பேட்டா இது என் பட்டா அரே ஏய் பேட்டா இது என் பட்டா குழு : நீ எவண்டா எவண்டா சொல்லு ஆண் : இரும்பா போல நான் தில்லு அட வளச்சாலும் வாழவேன் தள்ளு குழு : நீ எவண்டா எவண்டா சொல்லு ஆண் : தீப்பொறி போல நான் தில்லு என்ன தீண்டுனா காட்டு தீ தள்ளு குழு : நீ எவண்டா எவண்டா சொல்லு ஆண் : பாறை போல நான் தில்லு வெடிய ஓடைச்சாலும் உலிய சிதைச்சாலும் வணங்குற சிலையாவேன் நானு ஆண் : ஏய் பேட்டா இது என் பட்டா ஏய் பேட்டா இது என் பட்டா ஏய் பேட்டா இது என் பட்டா அரே ஏய் பேட்டா இது என் பட்டா