← Back

Kozhi Oru Koottile Song Lyrics

Singer : M. S. Rajeswari Music by : M. S. Vishwanathan Female : {Kozhi oru koottilae Saeval oru koottilae Kozhi kunju rendum ippo Anbillaadha kaattilae} (2) Female : {Pasuvai thedi kannukkutti Paal kudikka odudhu} (2) Female : {Paravai kooda irai eduththu Pillaikkellaam oottudhu} (2) Female : {Thaathaa theriyumaa Paarthaa puriyumaa} (2) Female : Thani thaniyaa pirinjirukka Engalaalae mudiyumaa Engalaalae mudiyumaa… Female : Kozhi oru koottilae Saeval oru koottilae Kozhi kunju rendum ippo Anbillaadha kaattilae Female : {Adutha vettu paapaa Ippo amma appa madiyilae} (2) Female : {Adhirshtamillaa ponnukkuthaan Serthu paarka mudiyalae} (2) Female : {Ammaa marakalae Appaa ninaikalae} (2) Female : Angum ingum serthu vaikka Engalukkum vayasillae Ungalukkum manasillae Female : Kozhi oru koottilae Saeval oru koottilae Kozhi kunju rendum ippo Anbillaadha kaattilae
பாடகி : எம்.எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே } (2) பெண் : { பசுவை தேடி கன்னுகுட்டி பால் குடிக்க ஓடுது } (2) பெண் : { பறவை கூட இரை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது } (2) பெண் : { தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா } (2) பெண் : தனி தனியா பிரிஞ்சிருக்க எங்களாலே முடியுமா எங்களாலே முடியுமா பெண் : கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே பெண் : { அடுத்த வீட்டு பாப்பா இப்போ அம்மா அப்பா மடியிலே } (2) பெண் : { அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான் சேர்த்து பார்க்க முடியலே } (2) பெண் : { அம்மா மறக்கலே அப்பா நெனைக்கலே } (2) பெண் : அங்கும் இங்கும் சேர்த்து வைக்க எங்களுக்கும் வயசிலே உங்களுக்கும் மனசிலே பெண் : கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே